பெட்ரோல் பங்க் ஒன்றில் பணிபுரிந்து வந்த ஊழியர் ஒருவர், தனது வேலை இடைவேளை நேரத்தைப் பயன்படுத்தி அங்கிருந்த ஆதரவற்ற தெரு நாய்களைக் குளிப்பாட்டி, அன்பு செலுத்தியதற்காகத் தனது வேலையை இழந்த சோகமான சம்பவம் நடந்துள்ளது. விலங்குகளின்...
சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வரும் அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்றில், ஓடிக்கொண்டிருக்கும் ஒரு பிக்-அப் டிரக்கின் பின்புறத்தில் இரண்டு சிறுவர்கள் தொங்கிக்கொண்டு ஆபத்தான முறையில் பயணம் செய்வது பதிவாகியுள்ளது. எதிர்பாராதவிதமாக அந்த டிரக் திடீரென பின்னோக்கி...
அமெரிக்காவிற்குச் சட்டவிரோதப் பாதையில் செல்ல முயன்ற குஜராத்தைச் சேர்ந்த மூன்று பேர் எத்தியோப்பியாவில் மர்மமான முறையில் கடத்தப்பட்டுள்ளனர். மெஹ்சானா மாவட்டத்தைச் சேர்ந்த மம்தா சாவ்தா (30), இவரது உறவினர்களான ரித்விக் ஜன்சாரி (23) மற்றும் மயூரி...
அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான விமானம் ஒன்று டென்வர் விமான நிலைய ஓடுதளத்தில் டேக்-ஆஃப்-க்காக அதிவேகமாகச் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக அதன் டயர் வெடித்து பிரேக்குகளில் பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக விமானம் நிறுத்தப்பட்டு,...
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் அடுத்தடுத்து மருத்துவ மாணவிகள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் ஒட்டுமொத்த மருத்துவ உலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. ஆந்திரா மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த மூன்று முதுகலை மருத்துவ மாணவிகள் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும்...
கர்நாடக மாநிலம் மைசூரு விஜயநகரில் உள்ள டிப்ளோமா கல்லூரி விடுதி அருகே, காதலை மறுத்த மாணவி மீது தீப்பிடித்த உடலோடு வளம் வந்து வாலிபர் ஒருவர் பாய்ந்து கட்டியணைத்து உயிரோடு கொளுத்த முயன்ற வெறிச்செயல் அப்பகுதியில்...
ஆந்திர மாநிலம் ராசவாரிபாலம் அருகே நரவாடா கிராமத்தைச் சேர்ந்த ராமய்யா என்ற 8 வயது சிறுவன், ஆடுகளை மேய்க்கும் கட்டாயப் பணியில் ஈடுபடுத்தப்பட்ட கொடூரமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அந்தப் பகுதியில் இருந்தவர்களிடம், “அண்ணா என்னை...
உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில், 18 வயது இளம்பெண் தனது லிவ்-இன் காதலனுடன் சேர்ந்து தனது சொந்த வீட்டிலேயே ரூ.15 லட்சம் மதிப்புள்ள தங்கம், வெள்ளி நகைகள் மற்றும் ரொக்கப் பணத்தைக் கொள்ளையடித்த திடுக்கிடும் சம்பவம்...
தமிழக முதலமைச்சர் விஜய், தாராபுரத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவுக்குப் பிறகு திமுகவை தைரியமாக எதிர்ப்பது தான்தான் என்று அதிரடியாகத் தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், அன்று நடந்தது அம்மாவின்...
தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் கல்வி அறக்கட்டளை நிறுவனர் ‘ஜெம்’ வீரமணிக்கு எதிரான போக்சோ வழக்கில், பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவர் அளித்துள்ள சமீபத்திய புகார் தமிழகத்தை உலுக்கியுள்ளது. கல்விக்கு நிதியுதவி செய்வதாகக் கூறி, தன்னைக் காரில்...