கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள ஹோசயலநாடு கிராமத்தைச் சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க ஆஷா என்ற பெண் சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் வீட்டில் தூக்கிட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். கடந்த அக்டோபர் 13 அன்று நடந்த...
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள மன்ஹாட்டன் சுரங்கப்பாதை இரயில் நிலையத்தில் 25 வயது இளம்பெண் ஒருவரைப் பகலில் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற ஜோஸ் ரெய்ஸ் (31) என்ற நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.லெக்சிங்டன் அவென்யூ...
2019-ஆம் ஆண்டு நியூ மெக்சிகோவில், அடுக்குமாடிக் கட்டிடம் ஒன்றில் கூரை வேயும் பணியில் ஈடுபட்டிருந்த மேசன் ஃபியரோ என்ற கட்டுமானத் தொழிலாளி, பக்கத்து வீட்டில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் இருந்து இரு பிஞ்சுயிர்களைத் தன்...
உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டம் மைனாதேர் பகுதியில் நடந்த ஒரு பரபரப்பான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. டெல்லியைச் சேர்ந்த விராட் பேடி என்ற இந்து இளைஞர், ஒரு முஸ்லிம் பெண்ணைக் காதலித்து வந்துள்ளார். இரு...
காங்கோ ஜனநாயகக் குடியரசின் அதிபரான பெலிக்ஸ் திசிசெகேடி, எஃப்.டி.எல்.ஆர் மற்றும் வசலெண்டோ ஆகிய ஆயுதக் குழுக்களுக்கு நிதி மற்றும் ஆயுத உதவிகளை வழங்கித் தனது சொந்த நாட்டுப் பொதுமக்களையே கொன்று குவிப்பதாகக் கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன....
உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி மாவட்டம், போஜியா கிராமத்தைச் சேர்ந்த சானியா என்ற 7 வயது சிறுமி, மாலையில் தனது வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது அங்கு வந்த ஒரு சிறுத்தை, சிறுமியைத்...
பழனி தண்டாயுதபாணிசுவாமி கோவில், திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில், திருத்தணி சுப்பிரமணியசுவாமி கோவில், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில், திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவில், மதுரை அழகர் கோவில்...
தெலங்கானா மாநிலம், நிஜாமாபாத் மாவட்டம், சிரிகொண்டா மண்டல் பகுதியைச் சேர்ந்த சிர்சு அசோக் என்ற நபர், தோட்டப் பராமரிப்பு வேலைக்காக வேலைவாய்ப்பு முகவர் மூலம் ரஷ்யாவுக்குச் சென்றுள்ளார். ஆனால், அங்கு சென்ற பிறகு அவர் ரஷ்ய...
தமிழ்நாட்டில் மின் கொள்முதலில் ஊழல் நடைபெற்றுள்ளதாக எழும் புகார்கள் அனைத்தும் அரைவேக்காட்டுத்தனமானவை என்று தமிழக மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தீபாவளி...
மத்திய பிரதேச மாநிலம் தமோ மாவட்டத்தில் உள்ள அரசு மாவட்ட மருத்துவமனையில், நோயாளி ஒருவரின் தாய் மருத்துவமனை தரையைத் துடைப்பத்தால் சுத்தம் செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது....