ஒடிசா மாநிலத் தலைநகர் புவனேசுவரத்தில் உள்ள பிரபல சம் மருத்துவமனை மற்றும் எஸ்.ஓ.ஏ பல்கலைக்கழகப் பகுதியில் நேற்று இரவு நேரிட்ட பயங்கர கார் விபத்து அப்பகுதியில் பெரும் பதற்றத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. நேற்று இரவு 9:00...
தவெக அரசின் ஊழலற்ற நிர்வாகத்திற்குப் பொறுப்பேற்று, ஆட்சி அமைத்த இந்த 150 நாட்களுக்குள் தங்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக அவதூறுகளையும் குதிரை பேரக் குற்றச்சாட்டுகளையும் எதிர்க்கட்சியினர் சுமத்தி வருவதாக அமைச்சர் மரிய வில்சன் மிகக் கடுமையான சாடியுள்ளார்....
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே 80 வயது மூதாட்டியிடம் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற 13 வயது சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர். ஆர்.கே.பேட்டை சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்த சின்னப்பொண்ணு என்ற மூதாட்டி, அக்டோபர் 13...
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எழுப்பிய “குதிரை பேரம்” புகாருக்கு, தற்போதைய தவெக அரசின் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் அருண்ராஜ் மிகக் கடுமையான பதிலடியைக் கொடுத்துள்ளார். திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுமே தவெக...
ரயில்களில் சக பயணிகளுக்கு இடையூறு ஏற்படும் வகையில் மொபைல் போன்களில் அதிக சத்தத்துடன் பாடல் கேட்பது மற்றும் சத்தமாகப் பேசுவதற்கு எதிராகத் தெற்கு ரயில்வே அதிரடி நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது. இது போன்ற செயல்களில் ஈடுபடும் பயணிகளைக்...
மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சராக இருந்த எல். முருகன், தனது அமைச்சர் பதவியையும் மாநிலங்களவை உறுப்பினர் பதவியையும் அதிரடியாக ராஜினாமா செய்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின்...
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறாகப் பேசியதாகக் கூறி, தவெக அரசின் மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமாருக்கு அதிமுக சார்பில் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தாராபுரம் மற்றும் மதுராந்தகம்...
வெளிச்சந்தையில் ஒரு யூனிட் மின்சாரம் ரூ.35 விலைக்குக் கொள்முதல் செய்யப்படுவதாக எழும் விமர்சனங்களுக்குத் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் அதிரடி விளக்கம் அளித்துள்ளார். இந்த விலை உயர்வு நிர்வாகத் தோல்வி மற்றும் முறைகேடு...
முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கனவுத் திட்டமாகக் கருதப்படும் கோவையில் உள்ள ‘பெரியார் அறிவுலகம்’ பிரம்மாண்டக் கட்டிடத்தை, தற்போதைய முதலமைச்சர் விஜய் வரும் அக்டோபர் 16-ஆம் தேதி திறந்து வைக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த திமுக ஆட்சிக்...
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளிலும் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் திமுக இரண்டாவது இடத்தைப் பிடித்திருப்பது அரசியல் வட்டாரங்களில் தற்போது பேசுபொருளாகியுள்ளது. இந்தத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றுள்ள சூழலில், திமுக கணிசமான...