தெலங்கானா மாநிலம் சித்திபெட் மாவட்டம், அக்கன்னபேட் மண்டலத்திற்குட்பட்ட சேவாலால் தாண்டா பகுதியில், சொந்த மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறி கணவனை மனைவியே இரும்பு கம்பியால் அடித்துக் கொன்ற அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. இப்பகுதியைச் சேர்ந்த...
பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் உறவுகளை உலுக்கும் ஒரு கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. கட்டையா காவல் நிலையத்திற்குட்பட்ட பன்ரஹா கிராமத்தில் 85 வயது மூதாட்டி கொயிலாசி காதுன் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவத்திற்கு அவரது...
2026 சட்டமன்றத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து, அண்மையில் நடந்த இடைத்தேர்தல்களிலும் அதிமுக படுதோல்வியைச் சந்தித்து 3-வது இடத்திற்குத் தள்ளப்பட்டதால், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தலைமைக்கு எதிராக மூத்த நிர்வாகிகள் மீண்டும் போர்க்கொடி தூக்கியுள்ளனர். எடப்பாடி பழனிசாமி...
அமெரிக்காவின் கலிபோர்னியாவில், உடன் பணிபுரிந்த பெண் பொறியாளரை 18 மாதங்களாக உணவிலும் நீரிலும் மெல்ல மெல்ல நச்சுத்தன்மை கொண்ட வேதிப்பொருளைக் கலந்து கொடுத்துக் கொல்ல முயன்ற வழக்கில் தண்டனை பெற்ற நபர், தற்போது தன் மீதான...
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்களில் அதிமுக மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டதைத் தொடர்ந்து, கட்சிக்குள் நிலவும் அதிருப்தி காரணமாக மூத்த நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருவது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை...
2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு நடைபெற்ற மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள், மாநில அரசியல் களத்தில் புதிய விவாதங்களைக் கிளப்பியுள்ளன. இந்த இரு தொகுதிகளிலும் ஆளும் கட்சியான தமிழக வெற்றிக் கழகம்...
அதிமுகவைச் சேர்ந்த 6 எம்.எல்.ஏ-க்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக் கொண்டதற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாகத் தள்ளுபடி செய்துள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவதற்காகத் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்த...
திருப்பத்தூர் மாவட்டம்ஜோலார்பேட்டை அருகே, யூடியூப் பார்த்து அறிவியல் சோதனை செய்ய முயன்ற 6-ஆம் வகுப்பு பள்ளி மாணவன் தீ விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தான். பழைய ஜோலார்பேட்டை பகுதியைச் சேர்ந்த இளையரசு என்பவரின் மகன் கவின்...
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், கடந்த சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றி, கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். அவர் பதவியேற்பு விழாவில் கோட்-சூட் அணிந்து வந்தது முதல், சமீபத்தில் பிரதமர்...
“எம்எல்ஏவை மீறி என்ன வெங்காயத்துக்கு செய்யறீங்க..” என்று சேலம் வடக்கு தவெக எம்.எல்.ஏ சிவக்குமார் பொதுமக்களை ஒருமையில் மிரட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தவெக ஆட்சிக்கு வந்து 5 மாதங்களே...