வங்காளதேசத்தில் அப்துல் ஜலீல் என்ற நபர் நான்கு பெண்களைத் திருமணம் செய்திருந்த நிலையில், அவர் மரணமடைந்தபோது இரண்டு மனைவிகள் அவரது பொறுப்பில் இருந்தனர். அவருக்கு அனைத்து மனைவிகள் மூலமாக மொத்தம் ஏழு மகள்களும், மகன்களும் இருந்தனர்....
ஹைதராபாத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 30-வது மாடியில் இருந்து கீழே விழுந்து, 29 வயதான மென்பொருள் ஊழியர் உப்பாலா பாரத் பரிதாபமாக உயிரிழந்தார். தெலுங்கானா மாநிலம் சூரியாபேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த இவர், பெங்களூருவில் உள்ள ஒரு...
“பதவி பிச்சைக்காக கூட்டணி தர்மத்திற்கு எதிராக காங்கிரஸ் புல்லுருவிகள் செய்த துரோகத்தால், இந்தியா கூட்டணியில் இருந்து விலகி விட்டோம்” என்று திராவிட முன்னேற்றக் கழகம் அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர்...
“தமிழக அமைச்சரவை மாற்றம் என்பது காலப்போக்கில்தான் தெரியவரும்” என்று தமிழக வெற்றிக் கழக அரசின் அமைச்சரான கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.பாமக தவெக கூட்டணியில் இணைந்தால் விசிக அக்கூட்டணியில் இருந்து வெளியேறும் என்று சமூக நீதித் துறை...
உலகப் புகழ்பெற்ற ‘பிரேக்கிங் பேட்’ தொலைக்காட்சித் தொடரில் ‘வால்டர் வைட் ஜூனியர்’ என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான அமெரிக்க நடிகர் ஆர்.ஜே. மிட்டே (RJ Mitte – 34) காலமானார். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள...
“அதிமுகவில் இருந்து சீக்கிரம் 15 எம்.எல்.ஏ.க்கள் வெளியில் வரப் போறாங்க.. அதற்கான பேச்சுவார்த்தை போயிட்டு இருக்கு” என்று தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகியும், அமைச்சருமான கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த தாராபுரம்...
ஜார்ஜண்ட் மாநிலத்தில் மூடநம்பிக்கை மற்றும் மாந்திரீக சடங்குகள் காரணமாக கோடாரியால் வெட்டித் தனது இரு சொந்த சகோதரிகளை சகோதரன் ஒருவன் படுகொலை செய்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. தால்பும்ஹர் காவல் எல்லைக்குட்பட்ட ராவ்தாடா பஞ்சாயத்தில் உள்ள...
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள ஆலங்காடு கிராமத்தில் நியாய விலைக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தக் கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் பொருட்களின் அளவைக் குறைத்து, அதற்கு ஏற்றவாறு எடை மெஷினில் எடைக் கல்லை...
கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட்டம் சாகர் தாலுகா ஆலஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர்கள் சண்முகாவின் மகன் லேகன் (வயது 13), கணேஷின் மகன் புனித் (11). இவர்கள் இருவரும் அந்தப் பகுதியில் உள்ள பள்ளியில் முறையே 6...
திருவள்ளூர் அருகே மது அருந்தியதால் ஏற்பட்ட குடும்பத் தகராறில், மனமுடைந்து விஷம் குடித்த காதல் மனைவியைத் தொடர்ந்து, அவரது கணவரும் விஷம் அருந்திய சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் அடுத்த காக்களூர் ஏரிக்கரை பகுதியைச்...