ஹைதராபாத்தை மையமாகக் கொண்ட டாக்டர் ரெட்டிஸ் ஆய்வகம் மற்றும் டகேடா பார்மசூட்டிகல்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து, ‘க்யூடெங்கா’ என்ற பெயரில் நாட்டின் முதல் டெங்கு தடுப்பூசியைத் தயாரித்துள்ளன. இந்தத் தடுப்பூசியை 2027-ஆம் ஆண்டின் முதல் பாதியில்...
ஜார்க்கண்ட் மாநிலத்தின் போகாரோ ரயில் நிலையத்தில், பாட்னா-ராஞ்சி ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் (ரயில் எண்: 12365/66) ரயிலின் எஞ்சின் முன்பகுதியில் இருந்து அடையாளம் தெரியாத பெண் ஒருவரின் துண்டிக்கப்பட்ட தலை கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....
தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகியும் தற்போதைய அமைச்சருமான ஆதவ் அர்ஜுனா, வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் திமுக மற்றும் உதயநிதி ஸ்டாலினை நோக்கி மிகக் கடுமையான மற்றும் அனல் பறக்கும் அரசியல் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். அண்மையில்...
தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகியும் தற்போதைய அமைச்சருமான ஆதவ் அர்ஜுனா, மதுராந்தகம் இடைத்தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் திமுக மற்றும் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவைக் குறிவைத்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். மதுராந்தகத்தில் நடைபெற்ற தவெக பாக...
உத்தரப் பிரதேச மாநிலம் பரேலி பகுதியில் அதுல் என்ற 36 வயது வாலிபர் வசித்து வந்தார். இவர் தன்னை கடித்த பாம்பை ஒரு பையில் உயிரோடு பிடித்துக் கொண்டு அரசு மருத்துவமனைக்குச் சென்ற சம்பவம் மருத்துவர்கள்...
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தவெக அரசின் திமிர்தனத்திற்கும் ஆணவத்திற்கும் பாடம் புகட்டும் ஒரு நல்வாய்ப்பாக இந்த இடைத்தேர்தல் அமையும் என்றும், அவர்கள் செய்த அவதூறுகளுக்கு வட்டியும் முதலுமாகத் திருப்பிக் கொடுக்கத் தாங்கள் காத்திருப்பதாகவும் மிக ஆவேசமாக...
உத்தரப் பிரதேச மாநிலம் கன்னோஜ் மாவட்டம், திர்வா காவல் எல்லைக்குட்பட்ட பஹ்ரீன் கிராமத்தில் 60 வயதான பிரவேஷ் துபே என்பவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட வழக்கில், காவல்துறை 24 மணி நேரத்திற்குள் குற்றவாளியைக் கைது செய்து...
சேலத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தன்னிடம் வந்து அதிமுகவில் துணைப் பொதுச்செயலாளர் பதவி கேட்டதாக அதிரடி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். பேரறிஞர் அண்ணாவின் 118ஆவது...
உத்தரப் பிரதேச மாநிலம் ஹர்தோய் மாவட்டத்தில், காதலனுடன் இரண்டு மாதங்கள் சென்றுவிட்டு வீடு திரும்பிய மனைவி, குடும்பத் தகராறில் கணவனின் அந்தரங்க உறுப்பைக் கடித்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த மாவட்டத்தைச் சேர்ந்த தீபக் –...
மதுராந்தகத்தில் நடைபெற்ற தவெக பூத் கமிட்டி உறுப்பினர்கள் கூட்டத்தில் பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தான் சட்டமன்றத்தில் ஒரு அமைச்சராகப் பேசுவதை விட தவெக தொண்டனாகப் பேசுவதையே பெருமையாகக் கருதுவதாகக் குறிப்பிட்டுள்ளார். சட்டமன்றத்தில் தான்...