விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்பி, கடலூரில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின், தேமுதிக குறித்து தான் பேசிய கருத்துக்கான விளக்கத்தை செய்தியாளர்களிடம் அளித்துள்ளார். ஆளும் திமுக...
மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜியை, தி.மு.க. மூத்த தலைவரும் மக்களவை உறுப்பினருமான கனிமொழி கொல்கத்தாவில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து ரகசிய ஆலோசனை நடத்தியுள்ளார். தெற்கு கொல்கத்தாவின் காளிகாட் பகுதியில் நடைபெற்ற...
மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிக சுவாமிகள், காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் பகுதியில் உள்ள விஸ்வநாத ஈஸ்வரர் ஆலய மகா கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி மற்றும்...
சமூக வலைதளங்களில் ஒரு பெண் நாயைப் பாலத்தில் இருந்து சேதி ஆற்றில் வீசும் அதிர்ச்சி வீடியோ வைரலாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் நேபாள நாட்டின் பஜாங் மாவட்டத்தில் உள்ள ஜெய்ப்ரித்வி நகராட்சியின் சைன்பூர் பகுதியில்...
எடப்பாடி பழனிசாமி சென்னையில் பேசியபோது, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் லண்டன் சென்றது முதலீடுகளை ஈர்க்கவா அல்லது இன்பச் சுற்றுலாவுக்கா என்று மக்கள் கேள்வி எழுப்புவதாகக் கூறி விமர்சித்துள்ளார். மேலும், இந்தப் பயணத்தின்போது சம்பந்தமில்லாத...
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த சிவசங்கர் என்பவர், அழும் தன் குழந்தையைச் சமாதானப்படுத்துவதற்காக மனைவியுடன் குழந்தையை பைக்கில் ஏற்றிக்கொண்டு வெளியே ஒரு ரவுண்டு சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர்கள் சென்ற பைக் மீது ஒரு வாகனம்...
பெங்களூருவின் ஜே.பி. நகரில் உள்ள நாராயண கிளினிக் அருகே வியாழக்கிழமை காலை சுமார் 9:15 மணியளவில் 26 வயதான மதுமிதா என்ற செவிலியர் மீது அவரது கணவர் வெங்கடேஷ் என்பவர் ஆசிட் போன்ற திரவத்தை ஊற்றி,...
பிகார் மாநிலம் பக்சாரில் மனிதநேயத்தைக் கேள்விக்குறியாக்கும் வகையிலும், உடல்களுக்குக் காட்டப்படும் மரியாதையைக் கேலி செய்யும் வகையிலும் ஒரு அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வரும் ஒரு வீடியோவில், வெள்ளை துணியில்...
மகாராஷ்டிராவின் அமராவதி பகுதியில், வெள்ளையாக மாற மருந்து மாத்திரைகளை உட்கொண்ட 22 வயதான ஆதித்ய ராவடே என்ற பயிற்சி மருத்துவர் சந்தேகத்திற்குரிய முறையில் உயிரிழந்துள்ளார். சமீபத்தில் நாசிக்கில் பி.ஏ.எம்.எஸ் மருத்துவப் படிப்பை முடித்த ஆதித்ய ராவடே,...
ஆந்திரப் பிரதேசத்தின் கர்நூல் மாவட்டம் எம்மிகனூரில், விநாயகர் சிலை விசர்ஜனத்திற்குப் பிறகு மூன்று வயது சிறுவன் கதறி அழுத சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. வீட்டில் மூன்று நாட்களாக விநாயகர் சிலையை வைத்துப் பூஜித்து வந்த...