மனித மூளையின் வளர்ச்சி மற்றும் நரம்பியல் குறைபாடுகளை வாழும் மனிதர்களில் நேரடியாக ஆய்வு செய்வது மிகவும் கடினமான ஒன்றாகும். இதனை எதிர்கொள்ள, பேராசிரியர் செர்ஜியூ பாஷ்கா தலைமையிலான ஸ்டான்போர்ட் மருத்துவக் குழுவினர் மனிதனின் தோல் செல்லில்...
வங்கதேச நாடு தன் வரலாற்றிலேயே சந்திக்காத அளவுக்கு கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத மிகக் கடுமையான எரிசக்தி மற்றும் மின்சார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. நாட்டின் தலைநகரான டாக்கா முதல் கிராமப்புற மாவட்டங்கள் வரை...
கடலூர் அருகே விநாயகர் சிலையைக் கரைக்கும்போது, கவனக்குறைவாக சிலைக்கு அணிவிக்கப்பட்டிருந்த 1½ பவுன் தங்கச்சங்கிலியையும் சேர்த்து ஆற்றில் வீசிய ஓய்வு பெற்ற அரசு அதிகாரியின் செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் வண்ணாரப்பாளையத்தைச் சேர்ந்த...
தவெகவினர் வீடுகளில் ரெய்டு நடத்தினால் பெருமளவிலான பணம் மற்றும் பொருட்கள் சிக்கக்கூடும் என்று எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார். அடுத்து அதிமுக தலைவர்களின் வீடுகளில் சோதனைகள் நடத்தப்படலாம் என்று வெளியாகியுள்ள தகவல்கள் குறித்து செய்தியாளர்கள் அவரிடம்...
திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தன்னுடைய அதிகாரப்பூர்வ பெயரை மாற்றியுள்ளார். இதுவரை “கனிமொழி கருணாநிதி” என்று அழைக்கப்பட்டு வந்த அவர், இனி “கனிமொழி ராஜாத்தி கருணாநிதி” என்று தனது தாயாரின் பெயரையும் தன் பெயருக்கு அடுத்ததாக...
சுமார் 66 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியைத் தாக்கிய பிரம்மாண்ட விண்கல் விபத்தில் சிக்கி, ஒட்டுமொத்த டைனோசர் இனமே அழிந்தபோது, சில பறவை இனங்கள் மட்டும் எப்படி உயிர் பிழைத்தன என்பது இன்றுவரை ஒரு பெரும்...
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில், நள்ளிரவில் காதலியின் வீட்டுக்குள் புகுந்து குடும்பத்தினரிடம் வசமாகச் சிக்கிய ஆகாஷ் (20) என்ற இளைஞருக்கு, காவல் நிலையப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு அதே பெண்ணுடன் கோயிலில் வைத்துத் திருமணம் செய்து வைக்கப்பட்ட...
ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம் காரிவிடி மண்டலத்திற்குட்பட்ட கண்டிப்பேட்டா கிராமத்தில், தகாத உறவு காரணமாக அரங்கேறிய கொடூர கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்த பெண், தன்...
குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்து பெங்களூருவில் குடியேறிய ராஜஸ்தான் இளம்பெண்ணை, அவரது குடும்பத்தினர் ஏவிய கும்பல் வீடுபுகுந்து கடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சினிமா காட்சிகளையும் விஞ்சும் வகையில் நகரின் நடுவே...
தமிழக முதலமைச்சர் விஜய்யின் அரசுமுறை வெளிநாட்டுப் பயணம், முதலீடுகளை ஈர்ப்பதற்கா அல்லது ரசிகர்களைச் சந்தித்து ‘ரீல்ஸ்’ எடுப்பதற்கா என்று அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் காரசாரமாகக் கேள்வி எழுப்பியுள்ளார். மக்கள் வரிப்பணத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த 6 நாள்...