சர்வதேச செஸ் கூட்டமைப்பு வெளியிட்ட செப்டம்பர் மாத உலகளாவிய தரவரிசைப் பட்டியலில், ஒடிசாவைச் சேர்ந்த 4 வயது சிறுமி எலெனா மிஷ்ரா வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். 4 ஆண்டுகள், 6 மாதங்கள், 16 நாட்கள் மட்டுமே...
டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் சமூக வலைதளக் உள்ளடக்க உருவாக்குநர்களுக்கு இயங்கும் மெட்ரோ ரயில்களின் ஜன்னல்களில் மொபைல் போன்களை வைத்து அபாயகரமான வீடியோக்களை எடுக்க வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. ரயில்கள் இயங்கும்போது ஜன்னல்களில் போன்களை...
மத்திய பிரதேசத்தில் கடும் மாசடைந்த அஜ்னர் நதியை ஒற்றை ஆளாய் சுத்தம் செய்த சுரேந்திர சிங் (20) என்ற இளைஞருக்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைத்துள்ளது. பல மாதங்களாகத் தொடர்ந்து உழைத்து, குப்பைகளும் கழிவுகளும் நிறைந்திருந்த...
தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் திங்கட்கிழமை பதிலுரை வழங்க உள்ளார். இதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக, திமுகவின் முதன்மைச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.என்.நேருவுக்கு சொந்தமான...
பிஹாரைச் சேர்ந்த ஷரவன் குமார் என்பவரின் தேநீர்க் கடை, பல்லாயிரக்கணக்கான குழந்தைகளுக்கு ஒரு தாய் மடியாக மாறிப் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 1990-ஆம் ஆண்டு அப்பகுதியில் இருந்த ஏழைத் தாய்மார்கள், தங்களின் குழந்தைகளுக்குக் குடிக்கப்...
திமுகவில் உள்ள சுமார் 6 லட்சம் கட்சிப் பதவிகளுக்கும் உள்கட்சித் தேர்தல் நடத்தி, புதிய நிர்வாகிகளைத் தேர்வு செய்ய மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, ஜென் ஸி தலைமுறையைச் சேர்ந்த இளைஞர்களை அதிகளவில் கட்சிக்குள்...
முன்னாள் சபாநாயகர் அப்பாவு, தற்போதைய முதல்வர் விஜய் மற்றும் அவரது ஆதரவு கட்சிகள் குறித்து கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு விசிக, சிபிஐ, சிபிஎம், ஐயுஎம்எல் தலைவர்களையும், அதிமுகவின் ஒரு பிரிவு தலைவரையும்...
மராட்டிய மாநிலம் கோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய மலைக்கிராமத்தில், இரண்டு மாணவிகளின் கல்விக்காக அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர் காட்டும் அர்ப்பணிப்பு அனைவரது நெஞ்சையும் நெகிழ வைத்துள்ளது. ககன்பவ்டா தாலுகாவில் உள்ள காவல்டெக் தங்கர்வாடா...
நடிகர் விஜய் நடிப்பில் வெளியான ‘கோட்’ (The Greatest Of All Time – GOAT) திரைப்படம் வெளியாகி இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, இயக்குநர் வெங்கட் பிரபு தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள சிறப்பு...
முன்னாள் திமுக அமைச்சர் கே.என்.நேரு, அவரது சகோதரர்கள் மற்றும் அவர்களுக்குத் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று அதிரடி சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய முன்னாள் அமைச்சர் ரகுபதி,...