பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த ஆண்ட்வெர்ப் வேர்ல்ட் டைமண்ட் சென்டர் மற்றும் நகை வடிவமைப்பாளர் டேவிட் காட்லிப் ஆகியோர் இணைந்து, அமெரிக்காவின் 250வது சுதந்திர தின விழாவைக் கொண்டாடும் வகையில் 321 வைரங்கள், மரகதம், மாணிக்கக் கற்கள்...
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில், கணவரை ரொட்டி சுடும் தோசைக் கல்லால் (தவா) தலை மற்றும் முகத்தில் கொடூரமாக அடித்துக் கொலை செய்த மனைவியின் வெறிச்செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த ஆசிஷ் சோனி என்ற...
உத்தரப் பிரதேச மாநிலம் ஜாலவுன் மாவட்டத்தில், மருமகளின் கொடுமையால் பசி, பட்டினியோடு காவல் நிலையத்திற்குத் தஞ்சம் புகுந்த முதிய தாய் ஒருவருக்குக் காவல் ஆய்வாளர் உணவளித்து உதவிய மனிதாபிமானச் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜாலவுன் மாவட்டத்தின்...
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த ஏர்த்தாங்கல் பகுதியைச் சேர்ந்தவரும், நகர காவல் நிலையத்தில் தலைமை காவலராகப் பணியாற்றி வந்தவருமான தாமரைச்செல்வி, வியாழக்கிழமை இரவு பணியை முடித்துவிட்டு வீடு திரும்பிய போது நெல்லூர்பேட்டை ஏரிக்கரை பகுதியில் அவரது...
சென்னையில் மாநகரப் பேருந்தில் (MTC) பயணித்த இளம்பெண் ஒருவரிடம், சினிமா பாணியில் திசைத்திருப்பும் வேலையைச் செய்து வெறும் 40 விநாடிகளுக்குள் 2 விலை உயர்ந்த செல்போன்கள் திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாகப்...
கொல்கத்தாவின் NRS அரசு மருத்துவமனையில் இரவு நேரப் பணியில் ஈடுபட்டிருந்த 30 வயதான செவிலியர் ரூபாலி பர்மன், மகளிர் மருத்துவப் பிரிவின் கழிவறைக்குச் சென்றவர் நீண்ட நேரமாக வெளியே வராததால் சக ஊழியர்களால் கதவு உடைக்கப்பட்டு...
ஒடிசா மாநிலம் கட்டாக் மாவட்டத்தில், காரில் சென்றுகொண்டிருந்த பெண்ணைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து, அவரது ஆண் நண்பரைத் தாக்கிய 6 பேர் கொண்ட கும்பலின் வெறிச்செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புவனேஸ்வரில் உள்ள ஒரு...
அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலத்தில், 40 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு அதிர்ச்சிகரமான உண்மை தற்போது DNA பரிசோதனை மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மேரி எலன் லுகேசிச் என்ற பெண்ணும், அவரது மகன் ஜோசப் லாட்கே ஹைடரும்...
லக்னோவில் உள்ள லோஹியா மருத்துவமனைக்கு, ‘பெண்கள் வழக்கறிஞர்கள் சக்தி பரிஷத்’ அமைப்பைச் சேர்ந்த பெண் வழக்கறிஞர்கள் குழுவினர் மருத்துவப் பரிசோதனைக்காக வந்திருந்தனர். அப்போது அங்கு பெண் காவலரான டோலி மிஸ்ராவும் உடனிருந்தார். மருத்துவமனை வளாகத்தில் வழக்கறிஞர்களிடம்...
உத்தரப்பிரதேச மாநிலம் சகாரன்பூரில், 11-ஆம் வகுப்பு படிக்கும் இரு சிறுமிகள் பள்ளிக்குச் செல்வதாகக் கூறி வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். ஆனால் பள்ளி முடிந்தும் அவர்கள் வீடு திரும்பாததால், பதற்றமடைந்த குடும்பத்தினர் அவர்களைப் பல இடங்களில் தேடத்...