பாண்டியன் ஸ்டோர்ஸ் இந்த… ‘இமாலய இலக்கை’ ! ‘அடைந்துள்ளது.. நடைபெற்று வரும்..? வெற்றி விழா கொண்டாட்டம் “வைரல் வீடியோ”..? - cinefeeds
Connect with us

VIDEOS

பாண்டியன் ஸ்டோர்ஸ் இந்த… ‘இமாலய இலக்கை’ ! ‘அடைந்துள்ளது.. நடைபெற்று வரும்..? வெற்றி விழா கொண்டாட்டம் “வைரல் வீடியோ”..?

Published

on

விஜய் டிவியில் ஒளிப்பரப்பட்டு வரும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” இல்லத்தரசிகள் மற்றும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக வெற்றி நடை போட்டுவருகிறது.

இதில் குடும்பம் ,சென்டிமென்ட் , காதல் , நகைசுவை போன்ற அனைத்தும் கலந்து குடும்பத்தினர்களால் விரும்பி பார்க்கப்படும் சீரியல். “தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் வெற்றிகரமாக 300வது நாட்களை கடந்து வந்துள்ளது இதற்கான வெற்றி விழ கொண்டாப்பட்டு வருகிறது

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in