ஐயோ கடவுளே..! கண்ணிமைக்கும் நேரத்தில் நேருக்கு நேர் மோதிய கார்.. மனைவியின் கண் முன்னே கணவர் துடிதுடிக்க மரணம்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஐயோ கடவுளே..! கண்ணிமைக்கும் நேரத்தில் நேருக்கு நேர் மோதிய கார்.. மனைவியின் கண் முன்னே கணவர் துடிதுடிக்க மரணம்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

Published

on

கோலாப்பூர் அருகே உள்ள மின்சே கிராமத்தில், அதிவேகமாக வந்த கார் ஒன்று எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இந்த அதிர்ச்சி தரும் சாலை விபத்தில், இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த நபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்தின் போது அவருடன் பயணித்த அவரது மனைவி படுகாயமடைந்தார். தற்போது அவர் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in