LATEST NEWS
ஆமாம் ஹார்மோன் பிரச்னை அந்த இடத்தில்… ‘பிளாஸ்டிக் -சர்ஜரி செய்து கொண்டேன் ஓப்பனாக’… பேசிய ஸ்ருதி…! தற்போது வெளிவந்துள்ள புகைப்படம்…?
உலகநாயன் கமலஹாசனின் மூத்த மகள் பிரபல பாடகர் , மற்றும் நடிகை என பன்முகத்தன்மை கொண்டவர் தான் ஸ்ருதிஹாசன் இவரை முதன் முதலில் சூர்யாவின் 7ம் அறிவு படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
அதன் பின்னர் தனுஷ் , விஜய் ,அஜித் , சூர்யா என்று முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து தமிழ் சினிமாவில் ஒரு வளம் வந்து விட்டார்.
இவர் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஒருவரை காதலித்து வந்தார்.பின் திருமணம் ஏற்பாடுகள் வரை சென்று பின்னர் எதோ சில காரணக்களுக்காக இருவரும் பிறந்து விட்டனர்.
அதன்பின்னர் ஸ்ருதி வழக்கம் போல நான் நடிப்பதியில் ஆர்வக்கட்டி வருகிறேன் என்று பேட்டி அளித்து வந்தார். சமீபத்தில் ஸ்ருதி முகம் வேறு மாதிரி உள்ளது என்று தகவல் கசிந்தது.
பின் இரண்டு நாட்களில் ஆம் எனக்கு ஹார்மோன் பிரச்னை உள்ளது. அதனால் தான் நான் இப்படி இருக்கிறேன் என்றும் என்னுடைய மூக்கில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டுள்ளான் என்று ஓப்பனாக இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தை வெளியிட்டார்.