என் அம்மா, அப்பாவின் கடைசி ஆசை…. ஆனா இப்போ அவங்க இல்லை…. பாடகி கெனிஷா உருக்கம்…!! - cinefeeds
Connect with us

CINEMA

என் அம்மா, அப்பாவின் கடைசி ஆசை…. ஆனா இப்போ அவங்க இல்லை…. பாடகி கெனிஷா உருக்கம்…!!

Published

on

உலக அளவில் பிரமாண்டமான பிரபலமான பாடகி தான் கெனிஷா பிரான்சிஸ். இவர் பாடகி மட்டுமல்ல டான்ஸர், பல மொழிகளில் பாடக்கூடியவரும் கூட. மேலும் பல பிசினஸும் செய்து வருவதாக கூறப்படுகிறது. இவர் தான் ஜெயம் ரவி- ஆர்த்தி விவாகரத்துக்கு காரணம் என்று சமூக வலைதளங்களில் வைரலாக பேசப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில், என்னுடைய அப்பா அம்மா இருவரும் நன்றாக பாடக்கூடியவர்கள். அவர்களின் கடைசி ஆசையை நிறைவேற்றும் விதமாக தான் சாதித்து வருகிறேன். ஆனால் இவற்றை பார்ப்பதற்கு அவர்கள் இருவரும் இந்த உலகத்தில் இல்லை. மாறாக அவர்கள் எங்கோ இருந்து என்னை ஆசிர்வதிப்பார்கள் என்று பேசி உள்ளார்.

Advertisement