பிரபல பாடகியோடு ரகசியமாக வாழும் ஜெயம் ரவி…. மௌனம் கலைப்பாரா…? தீயாய் பரவும் தகவல்..!! - cinefeeds
Connect with us

CINEMA

பிரபல பாடகியோடு ரகசியமாக வாழும் ஜெயம் ரவி…. மௌனம் கலைப்பாரா…? தீயாய் பரவும் தகவல்..!!

Published

on

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நடிகர் ஜெயம்ரவி. இவர் மோகன் ராஜ் இயக்கத்தில் வெளியான ஜெயம் படத்தின் மூலமாகத்தான் ஹீரோவாக அறிமுகம் ஆனார். அதன்பிறகு தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்த இவர் கடந்த 2009 ஆம் வருடம் ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்து சுமார் 15 வருடங்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். தற்போது இவர் மனைவியை விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் நாளுக்கு நாள் ஜெயம் ரவி குறித்த வதந்திகள் சமூக ஊடகங்களில் வெளிவந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் ஜெயம் ரவி கோவாவில் கெனிஷா பிரான்சிஸ் என்ற பாடகியோடு நெருக்கமாக இருப்பதாகவும் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு ரகசியமாக வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஜெயம் ரவி பிறந்தநாளன்று ஆர்த்தி கணவரை பார்ப்பதற்கு பலமுறை முயற்சி செய்தார். ஆனால் கெனிஷா ஆர்த்தியை அனுமதிக்க வில்லை என்றும் சொல்லப்படுகிறது. இதற்கெல்லாம் முற்று புள்ளி வைக்க வேண்டும் என்றால் ஜெயம் ரவி மௌனம் கலைத்து வதந்திகளுக்கு பதில் அளிக்க வேண்டும்.

Advertisement