CINEMA
“இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்கள்” மனசாட்சியே இல்லாம விளையாடிருக்கீங்க…? இயக்குநர் மோகன்ஜி…!!
திருப்பதி லட்டு பிரசாதத்தில் மாட்டிறைச்சி கொழுப்பு கலக்கப்பட்ட விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இது குறித்து இயக்குநர் மோகன்ஜி கருத்து தெரிவித்துள்ளார். அதாவது, “எப்படி துளியும் மனசாட்சி இல்லாமல் இத்தனை கோடி மக்களின் நம்பிக்கையில் விளையாடி இருக்கீங்க?
வைணவ முத்திரை வாங்கிய எத்தனை பேர் புனிதமாக வாழ்கிறார்கள்? இதை செய்த கொடூர மிருகங்களுக்கு கொடூரமான தண்டனை கொடுக்க வேண்டும். இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்கள்” என்று கூறியுள்ளார்.