CINEMA
இயக்குநர் மோகன்ஜி சற்றுமுன் போலீசார் கைது…. என்ன காரணம்..? பெரும் பரபரப்பு…!!
திரௌபதி, பகாசூரன் உள்ளிட்ட படங்களின் இயக்குநர் மோகன்ஜி சற்றுமுன் போலீசார் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது அவர் என்ன காரணத்திற்கு கைது செய்யப்பட்டார்? எந்த வழக்கில் கைது செய்யப்பட்டார்? இதுபோன்ற போன்ற எந்த தகவலும் போலீசார் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனையடுத்து பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் எக்ஸ் பதிவில் திமுக ஆட்சியில் சட்டத்திற்கு புறம்பான கைதுகள் தொடர்வதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.