யாருக்கும் சொல்லாமல் திடிரென்று காதல் திருமணம் புரிந்த பிரபல சீரியல் கதாநாயகி ..?? தற்பொழுது வெளியிட்ட திருமண புகைப்படங்கள் ..!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

யாருக்கும் சொல்லாமல் திடிரென்று காதல் திருமணம் புரிந்த பிரபல சீரியல் கதாநாயகி ..?? தற்பொழுது வெளியிட்ட திருமண புகைப்படங்கள் ..!!

Published

on

பிரபல சீரியல் நடிகையான நக்ஷத்ரா தற்பொழுது திடீர் திருமணம் நடந்தது . தமிழ் , தெலுங்கு , மலையாளம் என பல திரையுலகில் சில சிறு சிறு படங்களும் நடித்தாலும் அவருக்கு மேலும் படம் நடிக்க வாய்ப்பு கிடைக்காததால் அவர் சின்ன திரையை தேடி வந்து விட்டார். அதனால் அவர் தற்பொழுது பிரபல டிவி சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

அந்த சீரியல் சிவகாமி என்னும் மாறுபட்ட கதையாகும். அதில் அவர் பெண் போலீசாக நடித்துவருகிறார் .சீரியலில் அவர் பெயர் சிவகாமி என்று அழைக்க படும் . மேலும் சீரியல் நடித்துவரும் நிலையில் அவர் தீடிர் என்று எந்த வித அறிவிப்பும் இல்லாமல் நிர்மலா கிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் .

Advertisement

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கேரளா திருவனந்தபுரத்தில். அவரது திருமணம் காதல் திருமணம் என்று கூறப்படுகிறது. மேலும் அவரது திருமணம் கோலாகலமாக நடந்தது திருவனந்தபுரத்தில் . தற்பொழுது அந்த திருமண புகைப்படம் வெளியாகியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in