CINEMA
கார்த்தி சுப்புராஜின் “SNAKES AND LADDERS” வெப்சீரிஸ்…. தெறிக்கவிடும் ட்ரெய்லர்…!!

பிரபல தயாரிப்பாளர் கார்த்தி சுப்புராஜ் தயாரிப்பில் உருவாகியுள்ள SNAKES AND LADDERS வெப் சீரிஸின் ட்ரெய்லரானது வெளியாகி மிரட்டி வருகிறது. பரத் முரளிதரன், அசோக் வீரப்பன், கமலா அல்கிமிஸ் ஆகியோர் இயக்கியுள்ள இந்த வெப்சீரிசானது த்ரில்லர் ஜானரில் அமைந்துள்ளது. இந்த வெப்சீரிஸ் அமேசான் prime ஓடிடியில் வரும் 18-ம் தேதி முதல் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகிறது.