உத்தரப் பிரதேச மாநிலம் சித்ரகூடில் காவல் சீருடை அணிந்த போலீஸ்காரர் ஒருவர் மதுக்கடையின் வெளியே போதையில் தலைகீழாகக் கிடக்கும் அதிர்ச்சி வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. சித்ரகூட் சதர் கோத்வாலி காவல் எல்லைக்குட்பட்ட...
உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியில், சாலையோரம் கிடந்த ஒரு பெட்டிக்குள் 28 வயதான சோனு என்ற வாலிபர் பிணமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினர் நடத்திய விசாரணையில், சோனுவை அவரது மனைவி...
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் வெறும் தகராறுக்காக தீபேந்திர கத்தியார் என்ற வாலிபர் கடைக்காரர் மற்றும் அவரது கூட்டாளிகளால் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார். தசரா திருவிழாவைக் கண்டுவிட்டுத் திரும்பிய தீபேந்திரா, அங்குள்ள கடைக்காரர் அமித் குப்தா என்பவரிடம்...
உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்சாஹரில், தசரத் திருவிழாக் கண்காண்பைக் காணச் சென்ற பிரியான்ஷு மற்றும் சுமித் என்ற இரு நண்பர்கள், ஒரே கயிற்றில் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும்...
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், ஓடும் காரின் கூரையில் இளைஞர் ஒருவரின் இரு கைகளும் ஜன்னல் கண்ணாடிகளுக்கு இடையே நசுக்கப்பட்டு பூட்டப்பட்ட நிலையில், கார் அதிவேகமாக சாலையில் இயக்கப்பட்ட நெஞ்சை பதறவைக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை...
உத்தரப் பிரதேச மாநிலம் பாக்பத்தின் பரௌத் பகுதியில், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனைக் கொலை செய்யக் காதலனுக்குத் தூக்க மாத்திரைகளை வழங்கி, கொலை நடக்கும் போது வாட்ஸ்அப்பில் நேரலை அப்டேட்டுகளைக் கேட்டறிந்த கொடூர மனைவி ஊர்மிளா...
உத்தரப் பிரதேச மாநிலம் முராதாபாத் பகுதியில் சிறுவன் ஒருவன் ஓட்டிச் சென்ற ஸ்கூட்டர் விபத்துக்குள்ளானதும், “எங்கள் அம்மா என்னை அடித்துக் கொன்று விடுவார்” என்று பயந்து அழுது புலம்பும் உருக்கமான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி...
உத்தரப் பிரதேச மாநிலம் மெயின்புரி மாவட்டம் போன்கான் நகரில், தான் நிச்சயித்த நபரைத் திருமணம் செய்ய மறுத்து, காதலித்தவரையே திருமணம் செய்வேன் என்று ஒற்றைக்காலில் நின்ற 19 வயது மகளை, அவர் தூங்கிக் கொண்டிருந்தபோது பெற்ற...
உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகரில் உள்ள பேக்ராஜ்பூர் மருத்துவக் கல்லூரியில், இறுதி ஆண்டு எம்பிபிஎஸ் படித்து வந்த 24 வயது மாணவி ஷகுன் சைனி, விடுதி அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சிச் சம்பவம்...
உத்தரப் பிரதேச மாநிலம் தியோரியா மாவட்டத்தில் உள்ள மயில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், இரண்டு இளைஞர்கள் கத்தியால் குத்திக் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பத்யா ஹர்தோ கிராமத்தின்...