தமிழக முதல்வர் மற்றும் தவெக தலைவர் சி. ஜோசப் விஜய்யின் சொத்து மதிப்பு குறித்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் எழுப்பியுள்ள கணக்கு அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது....
தாராபுரம் மற்றும் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தல் களம் தற்பொழுது உச்சக்கட்ட அரசியல் போர்க்களமாக மாறியுள்ளது. இத்தேர்தல் பரப்புரையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளும் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் முதலமைச்சருமான...
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இன்று நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “தமிழ்நாட்டை இன்று ஆள்வது அதிமுகதான்” என்று அதிரடியாகத் தெரிவித்துள்ளார். தற்போதைய ஆளுங்கட்சியான தவெக மற்றும் எதிர்க்கட்சியான திமுக...
தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் சத்யபாமா, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். தான் அதிமுகவை விட்டு வெளியேறியதற்கான காரணம் குறித்துப் பேசிய அவர், “நான்...
தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கட்சியின் வேட்பாளர் பானுமதியை ஆதரித்து தீவிர வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது மேடையில் பேசிய அவர், தமிழக முதல்வர் விஜய் சட்டமன்றத்தில் கையை நெற்றியில் வைத்துத்...
தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக லண்டன் சென்றதாகக் கூறப்படும் நிலையில், அது வெறும் உல்லாச சுற்றுலா மட்டுமே என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார். மதுராந்தகம் மற்றும்...
சேலத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தன்னிடம் வந்து அதிமுகவில் துணைப் பொதுச்செயலாளர் பதவி கேட்டதாக அதிரடி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். பேரறிஞர் அண்ணாவின் 118ஆவது...
அதிமுகவில் இருந்து மேலும் 20 முக்கிய நிர்வாகிகள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையத் தயாராக இருப்பதாக அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஏற்கனவே அதிமுகவைச் சேர்ந்த 6 சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் என ஏராளமான...
தமிழக முதலமைச்சர் விஜய்யின் லண்டன் தொழில் முதலீட்டுப் பயணத்தை அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி மிகக் கடுமையான தொனியில் விமர்சித்துள்ளார். திருச்சியில் நடைபெற்ற அதிமுக நிர்வாகி ஒருவரின் திருமண விழாவில் கலந்துகொண்டு பேசிய...
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை குறித்து கேள்வி எழுப்பினால், ‘நான் பதிலளிக்கும் போது யாரும் ஓடிவிடக் கூடாது’ என்று கூறிவிட்டு முதலமைச்சர் விஜய் அவரே ஓடிவிட்டதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார். திருச்சியில்...