தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் என்ரிகா நிறுவனத்தின் மதுபானங்களுக்கு விதிக்கப்பட்ட தடை, ஒரே நாளில் அதிரடியாக நீக்கப்பட்டது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. முன்னதாக, இந்த நிறுவனத்தின் குறிப்பிட்ட மதுபான தயாரிப்புகளில் மனித உடலுக்குத்...
மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசின் மெத்தனப் போக்கைக் கண்டித்தும், காவிரி நதிநீரில் தமிழகத்திற்கான உரிமையைப் பெற தகுந்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தஞ்சாவூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது....
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தஞ்சாவூரில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் கட்சி நடத்திய ஆர்ப்பாட்டத்தைப் புறக்கணித்தது குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “சீப்பை ஒளித்து வைத்துவிட்டால்...
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்த தமிழக அரசுக்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்கப் போவதில்லை என அக்கட்சியின் முன்னணி தலைவர்களான முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி மற்றும் நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் கூட்டாகக் கடிதம் வெளியிட்டுள்ளது அரசியல்...
நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தைத் தொடர்ந்து, அதிமுகவுக்குள் வெடித்துள்ள உட்கட்சிப் பூசல் அரசியல் வட்டாரத்தில் பெரும் சூட்டைக் கிளப்பியுள்ளது....
“தவெக ஆட்சி பொறுப்பேற்ற 3 மாதத்தில் ரூ.20,000 கோடிக்கு மேல் கடன் வாங்கி உள்ளது. இதே நிலை தொடர்ந்தால் 5 ஆண்டுகள் முடியும்போது ரூ.20 லட்சம் கோடியாக கடன் இருக்கும்” என்று பேரவையில் எடப்பாடி பழனிசாமி...
சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு அதிமுகவில் உட்கட்சிப் பிரச்னை தீவிரமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றிக் கழகத்துக்கு ஆதரவளித்து, ஆட்சியில் அமைச்சுப் பொறுப்புகளைப் பெறலாம் என எஸ்.பி.வேலுமணி,...
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது, அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும் தற்போதைய எம்.எல்.ஏ-வுமான சி.வி.சண்முகம் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். சென்னை சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தேர்தலில் வெற்றி பெற்றால் அதற்கு இபிஎஸ் தான்...
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் காரில் தவறுதலாக ஏற முயன்ற சுவாரசிய சம்பவம் தமிழக சட்டப்பேரவை வளாகத்தில் இன்று அரங்கேறியுள்ளது. சட்டப்பேரவைக் கூட்டம் முடிந்த பிறகு, வெளியே வந்த...
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அண்மையில் அறிவித்த புதிய கட்சிப் பொறுப்புகளை ஏற்கப்போவதில்லை என கட்சியின் மூத்த நிர்வாகிகளான நத்தம் விஸ்வநாதன், சி.வி. சண்முகம் மற்றும் அன்பழகன் ஆகியோர் அதிரடியாக அறிவித்துள்ளனர். முன்னாள் அமைச்சர் எஸ்.பி....