அதிமுக தற்போது யார் தலைமையில் செயல்படுகிறது என்றே தெரியவில்லை என்று தமிழகத் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் விமர்சித்துள்ளார். பிற கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தவெக கட்சியில் இணையும் பிரம்மாண்ட விழாவில் கலந்துகொண்டு பேசிய அவர்,...
தமிழக சட்டப்பேரவையின் காவல்துறை மானியக்கோரிக்கை மீதான இன்றைய விவாதத்தின் போது, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்துப் பேசுகையில் பயன்படுத்தப்பட்ட வார்த்தைக்காக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா ஆகிய இருவருமே...
எடப்பாடி தொகுதி அரசுப் பள்ளியில் மினி ஸ்டேடியம் அமைக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாகவும், அதனை விரைந்து முடிக்கக் கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் இன்று கோரிக்கை...
தமிழகத்தில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அரசு சார்பில் கார் வழங்கப்படும் என முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான அரசு அறிவித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக வேலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி...
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியை முழுமையாக ஓரங்கட்டிவிட்டு, கட்சியின் கட்டுப்பாட்டை மீண்டும் தன் வசமாக்க சசிகலா தீவிரமான அரசியல் வியூகங்களை வகுத்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கட்சியை மீட்டெடுக்கும் நோக்கில், எடப்பாடி பழனிசாமியின் தீவிர ஆதரவாளர்களாக இருந்த...
தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தவெக அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோருக்கு இடையே குதிரை பேரம் தொடர்பாகக் கடுமையான வாக்குவாதமும் விவாதமும் அரங்கேறியுள்ளது. அதிமுக சார்பில் வெற்றி பெற்றவர்கள், சபாநாயகரைச் சந்தித்துத் தங்களது...
ஈரோட்டில் நடைபெற்ற தவெக கட்சி நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் அமைச்சரும் அக்கட்சியின் முக்கிய நிர்வாகியுமான கே. ஏ. செங்கோட்டையன், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரை மறைமுகமாக கடுமையாக...
தமிழக அரசியல் களத்தில் தற்போதைய ஹாட் டாபிக் தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகியும், தமிழக அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் ஈரோடு கோபிசெட்டிபாளையத்தில் பேசிய கருத்துகள்தான். அதிமுகவின் தற்போதைய பலவீனமான நிலையைப் பார்த்து, அக்கட்சியைச் சேர்ந்த 10...
அதிமுகவின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான மறைந்த கே.ஏ.கிருஷ்ணசாமியின் மகனான முகில், அதிமுகவிலிருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். ஜெயலலிதா பொதுச்செயலாளராக இருந்த காலகட்டத்தில், கட்சியின் முக்கியப் பிரிவான ‘அம்மா பேரவை’யில் உயர் பொறுப்பு வகித்த முகில்,...
தமிழக வெற்றிக் கழக அரசு எவ்வளவு வேகமாக ஆட்சிக்கு வந்ததோ, அதே வேகத்தில் படு பாதாளத்திற்குச் செல்லும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். தவெக அரசின் 100 நாள் ஆட்சிக்காலம்...