அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது, அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும் தற்போதைய எம்.எல்.ஏ-வுமான சி.வி.சண்முகம் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். சென்னை சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தேர்தலில் வெற்றி பெற்றால் அதற்கு இபிஎஸ் தான்...
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் காரில் தவறுதலாக ஏற முயன்ற சுவாரசிய சம்பவம் தமிழக சட்டப்பேரவை வளாகத்தில் இன்று அரங்கேறியுள்ளது. சட்டப்பேரவைக் கூட்டம் முடிந்த பிறகு, வெளியே வந்த...
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அண்மையில் அறிவித்த புதிய கட்சிப் பொறுப்புகளை ஏற்கப்போவதில்லை என கட்சியின் மூத்த நிர்வாகிகளான நத்தம் விஸ்வநாதன், சி.வி. சண்முகம் மற்றும் அன்பழகன் ஆகியோர் அதிரடியாக அறிவித்துள்ளனர். முன்னாள் அமைச்சர் எஸ்.பி....
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகச் செயல்படுவதாகக் குற்றம்சாட்டி, மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகத்திற்கு அதிமுக கிளியனூர் ஒன்றிய செயலாளர் ஏ.டி.பக்தவச்சலம் பகிரங்க சவால் விடுத்துள்ளார். மயிலம் பகுதியில் நடந்த கூட்டத்திற்குப் பிறகு பேசிய அவர், எடப்பாடியாருக்கு...
அதிமுகவின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும், கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் விலகுவதாகச் சிங்கை ராமச்சந்திரன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். நீண்ட ஆழ்ந்த யோசனைக்குப் பிறகே இந்த முடிவை எடுத்ததாகக் குறிப்பிட்டுள்ள அவர், இது கோபத்திலோ, வருத்தத்திலோ அல்லது...
திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 68 வயது மூதாட்டியின் கால் விரல்களை எலிகள் கடித்துக் குதறிய அதிர்ச்சி சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். மக்கள்...
திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள உலகப்புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலுக்குச் சொந்தமான, சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பிலான நிலங்கள் முறைகேடான வழிகளில் போலியாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ள விவகாரம் தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. பக்தர்களின்...
சமீபத்தில் ந டைபெற்ற தேர்தல் தோல்வி குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், கட்சி நிர்வாகிகளிடையே காரசாரமான விவாதம் நடைபெற்றுப் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இக்கூட்டத்தில் கலந்துகொண்ட மதுரை பகுதிச்...
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தலைமைக்கு எதிராக எழுந்துள்ள அதிருப்தி மற்றும் பாஜாக மேலிடத்தை சீனியர்கள் அணுகுவதாகக் கூறப்படும் விவகாரம், அக்கட்சியில் புதிய புயலைக் கிளப்பியுள்ளது. கடந்த பொதுத்தேர்தல் தோல்விகள், மூத்த நிர்வாகிகளை அரவணைத்துச் செல்லாத ஒருதலைப்பட்சமான...
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் ஐடி விங்க் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேஜைக்கு கீழே தவழ்ந்துபோய் நாற்காலியைப் பிடித்தவர்கள்...