நாகர்கோவில் அருகே தம்மத்துக்கோணம் விஐபி கார்டன் காலனியில் வசித்து வரும் பிரபல யூடியூபர் மதுமிதாவின் வீட்டில், மர்ம நபர்கள் புகுந்து 118 சவரன் தங்க நகைகள் மற்றும் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும்...
கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே, தனது மனைவிக்கு ஆபாசத் தொந்தரவு கொடுத்த வாலிபரை 5 ஆண்டுகள் கழித்துப் பழிதீர்க்கும் விதமாக, கறி விருந்து வைப்பதாகக் கூறி மதுபோதையில் அடித்துக் கொலை செய்து குளத்தில் வீசிய சிவில்...
கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே நள்ளிரவில் பெண் போல் வேடமணிந்து வந்து தொடர் திருட்டில் ஈடுபட்டு வரும் மர்ம நபர் ஒருவராலும், அவனது கைவரிசை அடங்கிய அதிர வைக்கும் சிசிடிவி காட்சிகளாலும் அந்த பகுதி மக்களிடையே...
கன்னியாகுமரி மாவட்டம் திங்கள் நகர் பகுதியில் இன்ஸ்டாகிராம் விளம்பரத்தைப் பார்த்து வேலைக்குச் சேர்ந்த கல்லூரி மாணவியிடம், பர்னிச்சர் கடை உரிமையாளர் ரகசிய அறையில் வைத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்ற பகீர் சம்பவம் அரங்கேறியுள்ளது. மண்டைக்காடு...
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் இடலாக்குடி தெருவில், மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பெயரில் முகமது அலி என்பவர் நடத்தி வந்த பழங்கால நினைவு அருங்காட்சியகத்தின் மேற்கூரையை இரவோடு இரவாக அசுரத்தனமாகப் பிரித்து, உள்ளே புகுந்த...
கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு செட்டிவிளை பகுதியில், காதல் திருமணம் செய்துகொண்ட திவ்யதர்ஷினி (20) என்ற இளம்பெண்ணை, அவரது கணவர் ஜெகன் வீட்டில் இல்லாத நேரத்தில் 20-க்கும் மேற்பட்டோர் அடங்கிய கும்பல் ஒன்று அத்துமீறி நுழைந்து அடித்து...
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடிவீஸ்வரம் பகுதியில், நகைகளுக்காக 78 வயது மூதாட்டி அடித்துக் கொலை செய்யப்பட்டு, தடயங்களை அழிக்கக் கேஸ் அடுப்பால் அவரது தலைமுடி எரிக்கப்பட்ட கொடூரச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வடிவீஸ்வரத்தில் தனியாக...
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே சொத்து தகராறு காரணமாக, 63 வயது முதிய பெண் ஒருவர் தனது கொழுந்தனை உருட்டுக் கட்டையால் கொடூரமான முறையில் அடித்துக் கொலை செய்துவிட்டுத் தப்பியோடிய பகீர் சம்பவம் அப்பகுதியில் மாபெரும்...
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே, ஏற்கனவே தனது தாயைக் கொலை செய்த வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளிவந்த 24 வயது இளைஞர், தற்போது தன்னிடம் அன்பாகப் பழகிய 56 வயது பெண் உறவினரைக் கொடூரமாகக் கொலை...
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே சொத்து பிரச்சினை மற்றும் முன்விரோதம் காரணமாக, 66 வயதான பாலகிருஷ்ணன் என்பவர் அவரது அண்ணி பொன்னாம்மாளால் சப்பாத்திக் கட்டையால் கொடூரமாகத் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். குடும்பத்தினரிடையே நீண்ட நாட்களாக நிலவி வந்த...