காலையில் திருமணம் முடிந்து, மாலையிலேயே மணமக்கள் பிரிந்த ஒரு அதிர்ச்சி சம்பவம் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் நடந்துள்ளது. ராணுவ வீரரான ரூபன் (31) மற்றும் கேரள மாநிலம் பாரசாலையைச் சேர்ந்த 26 வயது இளம்பெண் ஆகிய...
கன்னியாகுமரி மாவட்டம் பறக்கை அருகே திருமணத்தை மீறிய உறவுக்கு இடையூறாக இருந்ததாகக் கூறி, பெற்ற குழந்தைகளையே தாயும் அவரது கள்ளக்காதலனும் சேர்ந்து கொடூரமாக சித்திரவதை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் தாய்...
கன்னியாகுமரி மாவட்டத்தில் காதல் தொல்லையால் இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டதும், அதற்குப் பழிவாங்க அந்த இளைஞரை பெண்ணின் உறவினர்கள் அடித்துக் கொலை செய்துள்ளதும் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மென்பொறியாளரான ஏஞ்சலின் என்ற பெண், ஆண்டனி...
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே தேவாலய சபை ஒன்றில் வேதாகமப் பாடம் பயின்று வந்த 7-ஆம் வகுப்பு மாணவனுக்குப் பாலியல் தொல்லை அளித்த விவகாரத்தில், மார்க்கப் பாட ஆசிரியர் ரோஸ்லின் வேதக்கண் என்பவர் போக்சோ சட்டத்தின்கீழ்...
கன்னியாகுமரி மாவட்டத்தில் 12-ஆம் வகுப்பு படிக்கும் 17 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் அவரது காதலன், உறவினர் மற்றும் நண்பர்கள் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இன்ஸ்டாகிராம் மூலம்...
கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை காவல் எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த 17 வயது பிளஸ்-2 மாணவி ஒருவருக்கு, இன்ஸ்டாகிராம் மூலம் தடிக்காரன்கோணம் பகுதியைச் சேர்ந்த அஜன் (20) என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. ஆசை...
கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அடுத்த புத்தன்துறை அருகே உள்ள மடத்துவிளை பகுதியில், அண்ணாசித் தோட்டம் ஒன்று அமைந்துள்ளது. இந்தத் தோட்டத்தின் முள்வேலியில் கட்டப்பட்டிருந்த ஒரு சாக்கு மூட்டையிலிருந்து கடந்த சில தினங்களாகக் கடுமையான துர்நாற்றம் வீசியுள்ளது....
கன்னியாகுமரி மாவட்ட நீதிமன்றங்களில் அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் நடந்த முறைகேடு மற்றும் லஞ்சப் புகார் குறித்து விரிவான விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறைக்கு (DVAC) சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது....
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே, கடலில் ஏற்பட்ட ராட்சத அலையில் சிக்கி மாயமான 4 வயது சிறுமி மறுநாள் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வடசேரி ராமன்புதூரைச் சேர்ந்த பிரியதர்ஷினி, நேற்று...
கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரத்தைச் சேர்ந்த ஓட்டுநர் சரவணன் மற்றும் வழக்கறிஞர் சத்யா தம்பதியரின் மகள்களான பிரியதர்ஷினி (12-ம் வகுப்பு), ஸ்வேதா ஸ்ரீ (10-ம் வகுப்பு) ஆகிய இரு சிறுமிகள், தங்களது பெற்றோரை அடுத்தடுத்து இழந்து தவித்து...