கர்நாடக மாநிலம் பாகல்கோட் மாவட்டத்தில், சட்டவிரோதக் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தைக் கண்டறியும் மற்றும் கருக்கலைப்பு செய்யும் மாநிலங்களுக்கு இடையேயான கும்பலை வீழ்த்த சுகாதாரத்துறை மற்றும் நிர்வாக அதிகாரிகள் அதிரடி ரகசிய ஆபரேஷனை மேற்கொண்டுள்ளனர். இதற்காக...
பீகார் மாநிலம் ஜமுய் பகுதியில் உள்ள சதர் அரசு மருத்துவமனையில், பிரசவ அறையில் பெண் மருத்துவர் இல்லாத காரணத்தால் தாயும் குழந்தையும் அடுத்தடுத்து உயிரிழந்த கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட அந்தப் பெண்ணுக்கு உரிய...
புதுக்கோட்டையைச் சேர்ந்த ஆறு மாத கர்ப்பிணியான சந்தியா (21) கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி வீட்டில் சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழந்தார். இவருடைய மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார்...
உத்தரப் பிரதேச மாநிலத்தில், போலீசார் எட்டி உதைத்ததில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. திருட்டு வழக்கு ஒன்றில் கணவரை நள்ளிரவில் போலீசார் கைது செய்ய...
பஞ்சாப்பில் கர்ப்பிணிப் பெண் ஒருவரை அவரது சொந்தக் குடும்பமே கால்வாயில் வீசி எறிய முயன்ற கொடூர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமன்ப்ரீத் என்ற பெண், கடந்த 2023-ஆம் ஆண்டு சட்னம் சிங் என்பவரைக் காதலித்து...
பணம் இல்லை என்ற காரணத்திற்காகப் பிரசவ வலியால் துடித்த ஏழைத் தாய்க்குச் சிகிச்சை அளிக்க மறுத்து அரசு மருத்துவமனை திருப்பி அனுப்பியதால், நள்ளிரவில் அந்தப் பெண் நடுரோட்டிலேயே குழந்தையைப் பெற்றெடுத்த அவலச் சம்பவம் ஒட்டுமொத்த அரசு...
உத்தரப் பிரதேச மாநிலம் ஹர்டோய் மாவட்டத்தில் வெறும் 2,000 ரூபாய் பணத் தகராறு காரணமாக, 7 மாத கர்ப்பிணி மனைவியைக் கணவனே மூங்கில் தடியால் அடித்துக் கொன்ற கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளத. இங்குள்ள...
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில், சாலைகளில் உள்ள மரணக் குழிகள் காரணமாகக் கர்ப்பிணிப் பெண்ணை ஏற்றி வந்த ஆம்புலன்ஸ் வாகனம் சுமார் 2 மணி நேரம் அசுரத்தனமாகச் சேற்றில் சிக்கி முடங்கியதால், வயிற்றில் இருந்த பச்சிளம்...
மத்திய பிரதேச மாநிலம் ரேவா மாவட்டம் ஹட்வா பகுதியைச் சேர்ந்த கல்பனா என்ற கர்ப்பிணி பெண், தனது முதல் குழந்தையைப் பிரசவிப்பதற்காக சஞ்சய் காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் ஆகஸ்ட் 25-ஆம் தேதி இரவு அனுமதிக்கப்பட்டார்....
உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள ஸ்வரூப் ராணி நேரு அரசு மருத்துவமனையில், பிரசவ வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கு முறையான சிகிச்சை அளிக்காமல் மருத்துவர்கள் அலட்சியமாக இருந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது....