மகாராஷ்டிராவின், பீட் மாவட்டத்தில் நேற்று காலை அரசுப்பேருந்து மீது கார் மோதிய விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர். பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. சாலையில்...
ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் விகாரபாத் டவுன் பிரதான சாலையில் வேகமாக வந்த கார் மோதி தாஹர் என்ற நபர் படுகாயமடைந்தார். பீரெல்லி கிராமத்தைச் சேர்ந்த இவரை, விபத்து நடந்த இடத்திலிருந்த உள்ளூர் மக்கள் அடையாளம் கண்டு மீட்டனர்....
உத்தரப் பிரதேச மாநிலம் சஹாரன்பூர் மாவட்டம் நாகல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெல்டா ரவுண்டானா அருகே நிகழ்ந்த கொடூரமான சாலை விபத்தில் மூன்று இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஆக்ராவிலிருந்து உத்தரகாண்டில் உள்ள சுற்றுலாத் தலமான முசோரிக்கு...
கேரளம் மாநிலம் நெடும்பாசேரியில் மூன்று இளைஞர்கள் கார் விபத்தில் உயிரிழந்த வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட சுஹைல் சஜீவின் தாயார் நூஹா சஜீவ் இன்று சமூக வலைதளத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், விபத்தில் சிக்கி அகால...
தெலங்கானா மாநிலம் மகபூப்நகர் மாவட்டத்தின் பூத்பூர் நகராட்சி எல்லைக்குட்பட்ட அமிஸ்தாபூர் பகுதியில், இரண்டு மஹிந்திரா தார் சொகுசு கார்கள் ஒன்றுக்கொன்று அதிவேகமாகப் பந்தயத்தில் ஈடுபட்டபோது நேரிட்ட கொடூர விபத்தில் 40 வயது பெண் ஒருவர் சம்பவ...
உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்சாகரில், புகழ்பெற்ற பேலான் மாதா கோயிலுக்கு ஈகோ காரில் சென்று கொண்டிருந்த பக்தர்களின் வாகனம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தில் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த நெஞ்சை உலுக்கும் கொடூர...
ஒடிசா மாநிலத் தலைநகர் புவனேசுவரத்தில் உள்ள பிரபல சம் மருத்துவமனை மற்றும் எஸ்.ஓ.ஏ பல்கலைக்கழகப் பகுதியில் நேற்று இரவு நேரிட்ட பயங்கர கார் விபத்து அப்பகுதியில் பெரும் பதற்றத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. நேற்று இரவு 9:00...
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே மணி நகர் ஆற்றுப்பாலம் அருகில் டீக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு, நள்ளிரவு 1 மணி அளவில் 5-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் டீக்கடைக்கு வந்துள்ளனர். அதில், ஒருவர் சாலையோரத்தில் பைக்கில்...
உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில், போதை ஆசாமியால் அசுர வேகத்தில் ஓட்டப்பட்ட சொகுசு கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாகக் கவிழ்ந்து பயங்கர விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின்போது, அந்தப் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் முன்பாக...
சென்னை திருவான்மியூர் டைடல் பார்க் அருகே ஓ.எம்.ஆர். சாலையில் மெட்ரோ ரயில் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், அப்பகுதியில் சாலையில் திடீரென பெரிய பள்ளம் ஒன்று ஏற்பட்டது. அப்போது அந்த வழியாக வந்து...