LATEST NEWS
“அய்யயோ.. அதிகாலையில் நேர்ந்த கொடூரம்..” அசுர வேகத்தில் வந்த கார்.. காற்றில் தூக்கிவீசப்பட்ட நபர்.. நெஞ்சை பதற வைக்கும் வீடியோ..!!
ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் விகாரபாத் டவுன் பிரதான சாலையில் வேகமாக வந்த கார் மோதி தாஹர் என்ற நபர் படுகாயமடைந்தார். பீரெல்லி கிராமத்தைச் சேர்ந்த இவரை, விபத்து நடந்த இடத்திலிருந்த உள்ளூர் மக்கள் அடையாளம் கண்டு மீட்டனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். காரின் அடியில் சிக்கி பலத்த காயமடைந்த தாஹர் உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தற்போது அவரது உடல்நிலை குறித்த கூடுதல் விவரங்கள் மற்றும் மேல் சிகிச்சை தொடர்பான தகவல்கள் இன்னும் எதிர்பார்க்கப்படுகின்றன.
