ராஜஸ்தானின் தலைநகர் ஜெய்ப்பூரில், இரண்டாவது திருமணம் செய்துகொண்ட தகவலை மறைத்து, விதவை இடஒதுக்கீட்டின் கீழ் போலியான ஆவணங்கள் மூலம் அரசு ஆசிரியர் வேலை பெற்ற பெண் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜெய்ப்பூரின் ஜோட்வாரா காவல்...
ஜெய்ப்பூர் ஊரகப் பகுதியின் நரைனா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பிகுன் சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில், வாடிக்கையாளர் ஒருவர் மீது டிராக்டரை ஏற்றி ஓட்டிக் கொலை வெறித் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் அதிர்ச்சிச்...
ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் உள்ள சங்கனேர் பகுதியில், வேகமாக வந்த மஹிந்திரா தார் எஸ்.யு.வி வாகனம் மோதியதில், 57 வயதான பால் பண்ணை உரிமையாளர் நாவல் சர்மா என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் சனிக்கிழமை அதிகாலை நடைபெற்றுள்ளது....
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள கோவிந்த்புரா பகுதியில், குடும்பத் தகராறு காரணமாக நள்ளிரவில் தூங்கிக்கொண்டிருந்த மனைவி மற்றும் 3 மகள்களைக் கணவரே செங்கலால் அடித்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ள அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்தத் துயரச்...
ஜெய்ப்பூரில் ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு பெண்களுக்கு அறிவிக்கப்பட்ட இலவசப் பேருந்து பயணத்தைப் பயன்படுத்திய சகோதரி ஒருவரை, அங்கிருந்த 16-ஆம் எண் பேருந்து நடத்துநர் அவர் இறங்க வேண்டிய இடத்தில் இறக்காமல் இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு...
ஜெய்ப்பூர் எஸ்.எம்.எஸ் மருத்துவமனையின் காது, மூக்கு, தொண்டை பிரிவில் இயங்கிக் கொண்டிருந்த கூரை மின்விசிறி திடீரென கழன்று விழுந்ததில், 59 வயது பெண்மணி ஒருவருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு 12-க்கும் மேற்பட்ட தையல்கள் போடப்பட்டுள்ளன....
ஜெய்ப்பூரில் இருந்து ஸ்ரீகங்காநகர் நோக்கிச் சென்ற ரயிலில் நள்ளிரவில் மதுபோதையில் இருந்த நபர்கள் தமக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பெண் பயணி ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். ஏசி 2-டயர் (AC 2-tier) பெட்டியில் பயணித்த போது,...
ஜெய்ப்பூர் விஸ்வகர்மா பகுதியைச் சேர்ந்த மகேஷ் மீனாவின் மனைவியான கவிதா மீனா, ஆகஸ்ட் 5 அன்று தன் கணவரிடம் மருந்து வாங்கச் செல்ல வேண்டும் எனக் கூறி இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளார். திட்டமிட்டபடி பஸ்ஸி...
ராஜஸ்தானில் சிபிஐ அதிகாரிகள் மற்றும் ரிசர்வ் வங்கி மேலாளர் போல் இணையவழியில் நடித்து, 90 வயதான முன்னாள் மாவட்ட நீதிபதி கண்பத் சிங் பண்டாரியிடம் இருந்து ரூ.2.50 கோடியை மோசடி செய்த நபர்களை காவல்துறையினர் தேடி...
ஜெய்ப்பூரின் கல்டா கேட் பகுதியில் ஒரு நபர் சந்தேகத்திற்கிடமான முறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர் பெண்களுக்கான ஆடைகளை அணிந்து, முகத்தில் மேக்கப் போட்டிருந்த நிலையில் அவரது சடலம்...