அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் நாடு தன்னை படுகொலை செய்ய ரகசியமாகச் சதித்திட்டம் தீட்டி வருவதாகக் கூறி சர்வதேச அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இதுகுறித்துப் பேசிய அவர், ஈரானின் முந்தைய...
துருக்கியின் அங்காராவில் நடைபெற்ற நேட்டோ (NATO) மாநாட்டின் இடையே செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் உடனான தற்காலிகப் போர்நிறுத்த அமைதி ஒப்பந்தம் முடிவுக்கு வந்துவிட்டதாக அதிரடியாக அறிவித்துள்ளார். ஹார்முஸ் ஜலசந்தியில் வணிகக்...
உலகிற்குத் தான் மட்டும்தான் ஒரே தலைவன் என்ற அகம்பாவத்திலும் மமதையிலும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செயல்பட்டு வருவதாக சிபிஎம் தலைவர் சண்முகம் மிகக் கடுமையாகச் சாடியுள்ளார். கம்யூனிசத்தை அமெரிக்காவிலும் உலக அளவிலும் முற்றிலுமாக ஒழித்தே...
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானின் முன்னாள் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கில் லட்சக்கணக்கான ஈரானிய மக்கள் கலந்துகொண்டு அழுவது குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்துள்ளார். ஊடக நிறுவனமான அசியோஸ் நிறுவனத்திற்கு அளித்த...
ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனியின் இறுதிச்சடங்கு ஊர்வலத்தை மையமாக வைத்து, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் ஈரான் தரப்புக்கு இடையே கடுமையான வார்த்தைப் போர் வெடித்துள்ளது. காமேனியின் இறுதிச்சடங்கு ஊர்வலத்தில்...
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவராக இருந்த அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அவரது 6 நாள் இறுதிச் சடங்கு நிகழ்வுகள் தற்போது தொடங்கியுள்ளன. கடந்த பிப்ரவரி 18-ஆம் தேதி...
அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கான பிறப்புரிமை அடிப்படையிலான குடியுரிமையைக் குறைக்கும் வகையில் அதிபர் டொனால்டு டிரம்ப் பிறப்பித்திருந்த நிர்வாக உத்தரவை அந்நாட்டு உச்சநீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்துள்ளது. அமெரிக்க மண்ணில் பிறக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் தன்னிச்சையாகக் குடியுரிமை...