“ஹார்முஸ் நீரிணை இல்ல இனிமே டிரம்ப் நீரிணை”.. இது தான் செம ஹாட்டா இருக்கும்.. உலகையே அதிரவைத்த டொனால்ட் டிரம்ப்பின் புதுப் பெயர் பிளான்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“ஹார்முஸ் நீரிணை இல்ல இனிமே டிரம்ப் நீரிணை”.. இது தான் செம ஹாட்டா இருக்கும்.. உலகையே அதிரவைத்த டொனால்ட் டிரம்ப்பின் புதுப் பெயர் பிளான்..!!

Published

on

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உலகின் மிக முக்கியமான எண்ணெய் வர்த்தகப் பாதைகளில் ஒன்றான ‘ஹோர்முஸ் நீரிணை இன் பெயரை ‘டிரம்ப் நீரிணை’ என்று மாற்றப் போவதாகத் தனது ட்ரூத் சோசியல் சமூக வலைதளப் பக்கத்தில் புதிய யோசனை ஒன்றை முன்வைத்துள்ளார்.

ஈரானுடனான தற்போதைய போர் மற்றும் மோதல்களுக்கு மத்தியில், அந்த உத்திப்பூர்வ நீரிணை தற்போது முழுமையாக அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டதாக டிரம்ப் உரிமை கொண்டாடியுள்ளார். இதன் காரணமாகவே அதன் பெயரை மாற்றலாமா என்ற கேள்வியை அவர் எழுப்பியுள்ளார்.

Advertisement

மேலும், தனது இந்த முடிவை ஆதரித்துப் பேசிய அவர், அமெரிக்காவைப் போலவே இந்த நீரிணையும் இனி வரும் காலங்களில் முன்னெப்போதையும் விட மிகவும் ‘சூடாக’ இருக்கும் என்றும் தனது பதிவில் காரசாரமாகக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in