டெல்லியில் சைக்கிளில் சென்று விற்று வந்த நபர் ஒருவர், தனது கடின உழைப்பால் இன்று மாதம் ரூ.80,000 முதல் ரூ.90,000 வரை சம்பாதித்து சாதனை படைத்துள்ளார். இன்ஸ்டாகிராமில் டிஜிட்டல் கிரியேட்டர் உபென் வர்மா என்பவர் பகிர்ந்த...
தெற்கு டெல்லியின் கல்காஜி காவல் நிலையப் பகுதிக்குட்பட்ட கோவிந்தபுரி எக்ஸ்டென்ஷன் பகுதியில், 75 வயதான ரபி டே என்ற வயதான இசைக்கலைஞர் வாடகை அறை ஒன்றில் தனியாக வசித்து வந்துள்ளார். கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு...
டெல்லியில் வாடகைக் காரில் பயணித்த பெண் ஒருவர், மீட்டர் கட்டணம் 199 ரூபாயைக் கடந்தவுடன் ஓட்டுநரிடம் சரியாக ஒரு ரூபாய் சில்லறை கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. ஓட்டுநரிடம் தன்னிடம் சில்லறை...
டெல்லியின் புராரி பகுதியில் ஒரு சூட்கேஸுக்குள் இருந்து இளம் பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெளி வட டெல்லி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவல்துறை, சந்தேகத்திற்குரிய வகையில் சுற்றிய...
புது டெல்லியில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டு, வீட்டில் கொள்ளை நடந்ததாக நாடகமாடிய மனைவியின் அதிர்ச்சிப் பின்னணி காவல்துறை விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தெற்கு டெல்லியைச் சேர்ந்த 55 வயது கட்டுமானத் தொழிலாளியான...
டெல்லியில் அலுவலகத்திற்குச் செல்ல ராபிடோ பைக்கில் பயணம் செய்த ஆயிஷா ஸ்ரீவஸ்தவா என்ற பெண், ஓட்டுநர் தன்னை வேண்டுமென்றே ஆள் நடமாட்டம் இல்லாத வேறு திசைக்கு அழைத்துச் சென்றதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ளும்...
டெல்லியின் சங்கமம் விஹார் பகுதியில் வசித்து வந்த 55 வயதான முன்னா லால் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கின் பின்னணியை காவல் துறையினர் கண்டறிந்துள்ளனர். இந்தச் சம்பவத் தொடர்பில் அவரது மனைவி மஞ்சு மற்றும் அவருக்கு...
டெல்லியைச் சேர்ந்த ஆயிஷா ஸ்ரீவஸ்தவா என்ற பெண், தனது வீட்டிலிருந்து அலுவலகத்திற்குச் செல்வதற்காக ரேபிடோ பைக் ரைடு பதிவு செய்தார். பயணத்தின் போது, ரேபிடோ ஓட்டுநர் வரைபடத்தில் உள்ள சரியான பாதையில் செல்லாமல், ஒரு தனிமையான...
டெல்லி அரசின் ‘லட்சுமி யோஜனா’ நிதியுதவித் திட்ட விண்ணப்பங்களைப் பரிசீலிக்க மக்கள் வந்திருந்தபோது, ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ அனில் ஜா ஆடை நெறிமுறைகளைப் பின்பற்றாமல் பனியன் மற்றும் டிராயருடன் அமர்ந்து மனுக்களில் கையெழுத்திட்ட வீடியோ...
தலைநகர் டெல்லியிலிருந்து அலிப்பூர்துவாருக்குச் சென்ற சிக்கிம் மகாநந்தா விரைவு ரயிலில், 20 வயதான பழங்குடியினக் கர்ப்பிணிப் பெண் கொடூரமாகப் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட பேரதிர்ச்சிச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பையும் அச்சத்தையும் உருவாக்கியுள்ளது. டெல்லியிலுள்ள...