கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாகச் சி.பி.ஐ. விசாரணை நடத்தி வரும் சூழலில், திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பாக உச்ச நீதிமன்றத்தில் அவசர இடையீட்டு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், கரூர்...
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்றதில் இருந்தே திமுகவினர் கடும் வயிற்றெரிச்சலில் இருந்து வருவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விமர்சித்துள்ளார். இந்த ஆட்சி 3 மாதங்களிலோ அல்லது 6 மாதங்களிலோ கவிழ்ந்துவிடும்...
விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு திமுகவினர் எவ்வித ஆலோசனையும் சொல்லத் தேவையில்லை என்று த.வெ.க அரசின் அமைச்சர் வன்னி அரசு மிகக் காட்டமாகத் தெரிவித்துள்ளார். விசிக தங்களுக்குத் துரோகம் இழைத்துவிட்டதாகத் திமுகவினர் கூறி வரும் நிலையில், அதற்குப்...
விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக ஆட்சியை கவிழ்க்க சதித் திட்டம் தீட்டப்பட்டதாக எழுந்துள்ள புகார், தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தவெக சட்டமன்ற உறுப்பினர்களான ஊத்தங்கரை இளையராஜா மற்றும் ஸ்ரீவைகுண்டம் சரவணன்...
தேனி மற்றும் சென்னை அறிவாலய வட்டாரங்களில் தற்போது ஓ.பன்னீர்செல்வத்தின் அடுத்தகட்ட அரசியல் நகர்வு குறித்த விவாதங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்த ஓபிஎஸ், தேர்தலில் போட்டியிட்டு...
திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இனி இல்லை என்பதை திமுக தலைமையே அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டதாக விசிக தலைவர் தொல். திருமாவளவன் அதிரடியாகத் தெரிவித்துள்ளார். தமிழக அரசியல் வட்டாரத்தில் கடந்த சில நாட்களாக நிலவி வந்த...
திமுக ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தின் கல்வெட்டுகள் அகற்றப்பட்ட விவகாரம், தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2006ஆம் ஆண்டு திமுக அரசால் தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் இரண்டாம் அலகு பணிகள் தற்போது...
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விருது வழங்கும் விழாவில் விசிக தலைவர் தொல். திருமாவளவன் தமிழக அரசியல் சூழல் குறித்து முக்கியமான கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். தமிழக வெற்றிக் கழகம் ஆளும் கட்சியாக உருவெடுத்ததில் தங்களுக்கு எந்தவித மகிழ்ச்சியும்...
திமுகவின் முக்கியப் பிரமுகர்கள் மற்றும் வாரிசுகள் அடுத்தடுத்து ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து வருவது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக தலைமை மீதான கடும் அதிருப்தி காரணமாகவே தாங்கள் கட்சியை...
பாஜகவுடன் கூட்டணி சேர திமுக தொண்டர்கள் விரும்புவதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளன. காங்கிரஸை வீழ்த்துவதற்காகப் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி சேர்ந்தாலும் தவறில்லை என்று திமுக தொண்டர்கள் பலர்...