தமிழக வெற்றிக் கழகத்தின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு, ஆளும்கட்சியான திமுக மற்றும் எதிர்க்கட்சியான அதிமுக ஆகிய இரு முக்கியக் கட்சிகளையும் தாக்கி தனது எக்ஸ் தளத்தில் ஒரு காட்டமான பதிவை வெளியிட்டுள்ளது. ஆட்சியில் இருந்தபோது சாலைகளையே...
திராவிட முன்னேற்றக் கழகத்தை மறுசீரமைக்கவும், கட்சிப் பணிகளை மேலும் துரிதப்படுத்தவும் சுமார் 20 மாவட்டச் செயலாளர்களைப் பதவியில் இருந்து நீக்க திமுக தலைமை தீவிரமாக முடிவெடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தேர்தல் பணிகளில் சுணக்கம் மற்றும் கட்சி...
கட்சி விதிக மீறல்கள் காரணமாக திமுகவிலிருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்டிருந்த மேடைப் பேச்சாளர்கள் மற்றும் மாநகர நிர்வாகிகள் உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்டோர், மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட உள்ளதாகத் தெரிகிறது. தாய் கழகத்தில் தங்களை மீண்டும் இணைக்குமாறு...
தமிழக அரசியல் வட்டாரத்தில் சென்னை துறைமுகம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சேகர் பாபு தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாகப் பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டியிட உள்ளதாகக்...
நாடு முழுவதும் நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிரான மாணவர் போராட்டங்கள், தமிழகத்தில் தவெக மற்றும் திமுக இடையேயான அரசியல் மோதலாக மாறியுள்ளன. விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படப் பாடல்களும், தவெக ஆதரவு முழக்கங்களும் மாணவர்களின் போராட்டக்...
திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் அவர்களை நேரில் சென்று சந்திக்காதது அக்கட்சியின் தீவிர தொண்டர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் மத்தியில் கடும் அதிருப்தியை உருவாக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது....
திமுக அயலக அணி இணைச் செயலாளரும் வழக்கறிஞருமான புகழ் காந்தி, கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். இதுதொடர்பான தனது விலகல் கடிதத்தை அவர் கட்சியின் தலைமையகத்தில் நேரில்...
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், தமிழக முதலமைச்சர் விஜய்யை அவதூறாகப் பேசியதுடன் “சட்டமன்றத்தில் வைத்து அவரது எலும்பை உடைப்பேன்” என பகிரங்க மிரட்டல் விடுத்தார். இந்த...
குண்டாஸ் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட உறுப்பினர் எஸ். பரத், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். ராமநாதபுரம் கிழக்கு மாவட்டச் செயலாளர்...
தமிழ்நாட்டு சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு திமுக கடுமையான அரசியல் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளது. குறிப்பாக, தவெக-விடம் ஆட்சியை இழந்ததுடன், மு.க.ஸ்டாலின் கொளத்தூரிலேயே தோல்வியடைந்ததற்கு கட்சியின் சீனியர்களின் அலட்சியம், ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் இளைஞர்களின் வாக்குகள் தவெக...