சமீபத்திய சட்டசபை தேர்தல் தோல்விக்குப்பின் திமுகவில் பெரிய அளவில் அமைப்பு ரீதியான மாற்றங்கள் நிகழும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், கட்சி அமைப்பைப் பலப்படுத்த மாவட்டச் செயலர்கள் மீது தயவுதாட்சணியமின்றி தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும் என...
திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு ரூ.8 கோடிக்கு மேல் ஊழல் மற்றும் இயற்கை வள கொள்ளையில் ஈடுபட்டதாகக் கூறி, அறப்போர் இயக்கம் லஞ்ச ஒழிப்புத் துறையில் ஆதாரங்களுடன் புதிய புகார் ஒன்றை அளித்துள்ளது. கடந்த தி.மு.க...
தமிழகச் சட்டமன்றப் பேரவையில் ஆளுங்கட்சியான திமுகவின் செயல்பாடுகள் குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்குத் தீவிர சந்தேகம் எழுந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியான தமிழக வெற்றித் கழகத்துடன் சொந்தக் கட்சி எம்.எல்.ஏ-க்களே ரகசியமாகச் ‘செட்டிங்’...
தமிழக அரசியலில் திமுகவின் சில மூத்த நிர்வாகிகள், தமிழக வெற்றி கழகத்தின் முக்கியத் தலைவரும் அமைச்சருமான ஆதவ் அர்ஜுனாவுடன் நெருக்கம் காட்டி வருவதாக வெளியாகும் தகவல்கள் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. கடந்த காலங்களில்...
திமுக ஆட்சிக் காலத்தில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டதாகவும், அதன் சொத்துகள் முறைகேடாகக் கைமாறியதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் கூறப்படுகிறது. இந்நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலுக்குச் சொந்தமான நிலங்கள்...
மக்களவையில் தொகுதி மறுவரையறை மசோதாவைச் சட்டமாக்க சாதாரண பெரும்பான்மை போதாது; மாறாக அவைக்கு வருகை தரும் உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு பேரின் ஆதரவு கட்டாயமாகும். 543 இடங்களைக் கொண்ட மக்களவையில் இந்த மசோதாவை வெற்றிகரமாகச்...
தமிழக சட்டமன்றத்தில் திமுக தனது வழக்கமான அரசியல் வியூகத்தை அதிரடியாக மாற்றியமைத்து வருவதாக அரசியல் வட்டாரங்களில் பரவலாகப் பேசப்படுகிறது. கே.என்.நேரு, எ.வ.வேலு போன்ற மூத்த அமைச்சர்களையும், செல்வாக்குமிக்க சீனியர் தலைவர்களையும் மட்டுமே எப்போதும் முன்னிலைப்படுத்துவதைத் தவிர்த்து,...
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்ட கண்டித்து திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரிப் பிரச்சினைக்காக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் தவெக அரசு மீது முன்வைக்கப்பட்ட எந்தவொரு விமர்சனத்திற்கும் பதில் சொல்ல முடியாமல், தன் கையாலாகாத்தனத்தை மறைக்கவே...
முதலமைச்சர் விஜய்யை ஆபாசமாகப் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று தஞ்சை போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக போலீசார் தஞ்சைக்கு அழைத்துச் சென்று கொண்டு இருக்கின்றனர். இந்த கைதைக்...
தமிழக அரசியலில் அடுத்தடுத்து அரங்கேறி வரும் அதிரடி சட்ட நடவடிக்கைகளால் சென்னை மாநகரமே உச்சக்கட்ட அரசியல் பரபரப்பில் மூழ்கியுள்ளது. தஞ்சாவூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பேச்சு தொடர்பாக எழுந்த புகாரின் பேரில், எதிர்க்கட்சித் தலைவரும் திமுக...