தூத்துக்குடி மாவட்டம், அம்மன்புரம் வடக்குத் தெருவைச் சேர்ந்த பீட்டர் (வயது 48), தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகியாகப் பணியாற்றி வருகிறார். இவருக்கும் இவரது வீட்டின் பின்புறம் வசிக்கும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஞானராஜ் என்பவருக்கும்...
தூத்துக்குடி அருகே புதுக்கோட்டையைச் சேர்ந்த தவெக முன்னாள் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளரான முத்துக்குமரன் (31), கட்சித் தலைமைக்கு எதிராக உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுவிட்டு விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....
தவெக கட்சியானது நாளுக்கு நாள் திமுகவின் கூடாரமாக மாறி வருவதாகக் கூறி, அக்கட்சியின் தூத்துக்குடி தெற்கு ஒன்றிய இளைஞரணிச் செயலாளர் முத்துக்குமரன் பகிரங்கக் குற்றம்சாட்டியுள்ளார். கட்சிக்குள் நடக்கும் இத்தகைய நகர்வுகளால் தீவிர மனமுடைந்த அவர், விஷமருந்தி...
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த சிவசங்கர் என்பவர், அழும் தன் குழந்தையைச் சமாதானப்படுத்துவதற்காக மனைவியுடன் குழந்தையை பைக்கில் ஏற்றிக்கொண்டு வெளியே ஒரு ரவுண்டு சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர்கள் சென்ற பைக் மீது ஒரு வாகனம்...
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் கடந்த 2019-ஆம் ஆண்டு 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சாத்தான்குளம் கட்டாரிமங்கலத்தைச் சேர்ந்த 67 வயதான தங்கையாதவமணி என்ற...
தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் வட்டத் தெருவைச் சேர்ந்த ஜெயசங்கர் (54) என்பவர், நேற்று மாலை மதுபோதையில் தனது மனைவி ஜெயலட்சுமியுடன் குடும்பப் பிரச்சினை காரணமாகக் கடுமையான தகராறில் ஈடுபட்டுள்ளார். இந்த வாக்குவாதத்திற்குப் பிறகு, ஜெயசங்கர் ஆத்திரத்தில்...
தூத்துக்குடி அருகே குடும்பத் தகராறு காரணமாக ஆட்டோ ஓட்டுநரான மாமனாரை, அவரது மருமகன் தனது நண்பர்களுடன் சேர்ந்து அரிவாளால் வெட்டிக் கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. தூத்துக்குடி முத்தையாபுரம் வேலாயுத நகரைச் சேர்ந்த முனியசாமி...
தமிழ்நாடு சட்டமன்றத்தில் தவெக எம்.எல்.ஏ. சரவணன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் எழுப்பிய கேள்விக்கு, “அவர் மீது எந்தத் தவறும் இல்லை” என்று அமைச்சர் ஆனந்த் பதிலளித்தது பெரும் விவாதத்தை...
தூத்துக்குடியில் தமிழக வெற்றி கழக பெண் நிர்வாகி கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில், சட்டமன்ற உறுப்பினர் சரவணன் மீது எந்தத் தவறும் இல்லை என அமைச்சர் ஆனந்த் சட்டப்பேரவையில் தெரிவித்தார். இந்த வழக்கில் ஏற்கனவே...
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கரம்பவிளை பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளியான பேச்சிமுத்து (44) என்பவர், திருச்செந்தூர் – குலசேகரன்பட்டினம் சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் தனது நண்பர்களுடன் இணைந்து 3 குவாட்டர் மதுபாட்டில்களை வாங்கியுள்ளார். அதில் ஒரு...