பாகிஸ்தானின் லாகூர் நகரில் 18 வயது கிறிஸ்தவ இளம் வீட்டுப் பணிப்பெண் ஒருவர், முஸ்லிம் நபர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, பின்னர் கட்டாயக் கருக்கலைப்பு செய்யப்பட்டபோது நேர்ந்த கடுமையான உடல்நலக் குறைவால் பரிதாபமாக உயிரிழந்த...
பீகார் மாநிலம் நவாதா மாவட்டத்தில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில், மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். நவாதா சதர் பகுதியிலுள்ள ஆனந்தபுரா நடுநிலைப்பள்ளியில் இந்த அதிர்ச்சி...
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே 15 வயது சொந்த மகளையே பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு ஆயுள் தண்டனை மற்றும் 2 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து ஈரோடு மகளிர் விரைவு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது....
சிங்கப்பூரில் 14 வயது சிறுமியை இணையதளம் வழியாகக் காதலிப்பதாக ஏமாற்றி, கட்டாயப்படுத்தி மூவர் பாலியல் உறவில் ஈடுபடுத்திய 39 வயது திருமணமான நபரின் கொடூரச் செயல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஏற்கனவே குழந்தைகள் மீதான பாலியல் குற்றத்துக்காகச்...
இங்கிலாந்து நாட்டின் வடக்கே உள்ள மான்செஸ்டர் நகரில், 60 வயதுடைய கணவர் ஒருவர் தன் மனைவிக்கு 20 ஆண்டுகளாக மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட கொடூர சம்பவங்களில் ஈடுபட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது....
தெலங்கானா மாநிலம் குமுரம் பீம் ஆசிஃபாபாத் மாவட்டம் ககாஸ்நகரில், 5 வயது சிறுமி ஒருவர் அவரது சொந்த மாமாவாலேயே பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து அப்பகுதியில் பெரும் பதற்றமும் பரபரப்பும் நிலவி வருகிறது....
மகாராஷ்டிர மாநிலம் ஜல்னா மாவட்டத்தில், 6 வயது சிறுமியை 60 வயது முதியவர் பாலியல் வன்கொடுமை செய்த கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தினேஷ் சுவர்னகர் என்ற அந்த முதியவர், தனது பக்கத்து வீட்டில் வசித்து...
பீகார் மாநிலம் சமஸ்திபூரில் 19 வயது இளம்பெண் ஒருவர் இரண்டு இளைஞர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, மிரட்டலுக்கு பயந்து 8 மாதங்களாக மௌனமாக இருந்த அதிர்ச்சி சம்பவம் தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த ஜனவரி...
சத்தீஸ்கர் மாநிலம் துர்க் மாவட்டத்தில் ஆறு வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில், சிறுமியின் உறவினரான சோமேஷ் யாதவ் என்பவருக்கு மரண தண்டனை விதித்து விரைவு சிறப்பு போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது....
சொந்த மகள்களை 9 ஆண்டுகளாக பாலியல் வன்முறைக்கு ஆளாக்கிய கணவருக்கு உடந்தையாக இருந்த ரஷ்யத் தாய் ஒருவருக்கு நீதிமன்றம் 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. 36 வயதான ரோமன் கிராசிகோவ் என்ற தந்தை, தனது மகள்களுக்கு...