பீகார் மாநிலம் ககரியா மாவட்டத்தின் எஸ்பியாக பணியாற்றி வரும் 2021-ஆம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரி பானுபிரதாப் சிங்கின் குடும்பப் பிரச்சினை, தற்போது அம்மாநில முதலமைச்சர் சாம்ராட் சௌதரியின் இல்லத்தின் முன்பு தர்ணா போராட்டமாக வெடித்துள்ளது....
பீகார் மாநிலத்தில், தனது மனைவியைப் படிக்க வைப்பதற்காக நிலத்தை விற்றுப் பாடுபட்ட கணவனை, அரசு வேலை கிடைத்தவுடன் வேறொரு ஆசிரியருடன் கள்ளத்தொடர்பு வைத்துக் கொண்டு ஏமாற்றிய பெண் ஆசிரியரின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த...
பீகார் மாநிலம் கதிஹாரில், 31 ஆண்டுகளுக்கு முன்பு 9 வயதில் குடும்பத்தை விட்டுப் பிரிந்த பிந்து யாதவ் என்ற நபர், தற்போது ‘அப்துல் ஜப்பார்’ என்ற பெயருடன் தனது சொந்த வீட்டிற்குத் திரும்பிய நெகிழ்ச்சியான சம்பவம்...
பீகார் மாநிலத்தில் இளைஞர் ஒருவர் சமூக வலைதளங்களில் பிரபலமாவதற்காக ரீல்ஸ் வீடியோ எடுத்துக்கொண்டே நேரடியாகப் பெட்ரோல் குடிக்கும் அதிர்ச்சியூட்டும் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், பல்க்கில் கையில் பெட்ரோல் வாங்கி...
பீகார் மாநிலம் நாளந்தாவைச் சேர்ந்த சினேகலதா என்ற நர்சிங் அதிகாரி, தன் 10 மாதக் குழந்தையுடன் லிவ்-இன் உறவில் இருந்த சத்யபிரகாஷ் என்பவரால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சத்யபிரகாஷிற்கு...
பீகார் இரயில் நிலைய டிக்கெட் கவுண்டரில் பெண் அதிகாரி ஒருவர் காட்டிய துரிதமான புத்தி கூர்மையால், இரண்டு சிறுமிகள் ஆபத்தான சூழ்நிலையிலிருந்து பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். டிக்கெட் எடுக்க வந்த அந்த இரு சிறுமிகளிடமும் அந்த பெண்...
பீகார் மாநிலம் பாட்னா மாவட்டத்தில், 21 ஆண்டு கால திருமண வாழ்க்கைக்குப் பிறகு தன் மனைவிக்கு உடனடி ‘முத்தலாக்’ கூறிய கணவருக்கு நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.6,500 அபராதமும் விதித்து அதிரடி தீர்ப்பளித்துள்ளது....
பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்தின் ஆரா நகரில், ஓய்வு பெற்ற சுங்கத்துறை உதவி ஆணையர் ஒருவரை அவரது மகனின் கண் முன்பாகவே பைக் கும்பல் ஒன்று கொடூரமாகச் சுட்டுக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....
பீகார் மாநிலம் பெட்டியா மாவட்டத்தில் உள்ள ராம்நகர் காவல் எல்லைக்குட்பட்ட ஜப்கா கிராமத்தில், ஆடு ரொட்டி சாப்பிட்ட விவகாரத்தில் ஏற்பட்ட சண்டை ரத்தக்களரியாக மாறி 35 வயதான ரமிதா தேவி என்ற பெண் சனிக்கிழமை இரவு...
பாலிவுட்டின் பிரபல குற்றவியல் திரில்லர் திரைப்படமான ‘திரிஷ்யம் 3’ படத்தை திரையரங்கில் பார்த்துவிட்டு, அதைப் போலத் திட்டம் தீட்டி, 2,000 கிலோமீட்டர் பயணம் செய்து சொந்தத் தந்தையையே கோடாரியால் வெட்டிப் படுகொலை செய்த 26 வயது...