பீகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டத்தில் உள்ள மோகன்பூர் மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட வார்டு எண் 39-இல் ஒரு பரபரப்பான சம்பவம் நடந்துள்ளது. போதை பழக்கத்திற்கு அடிமையான 20 வயது இளைஞன் ஒருவன் தன் தந்தையை மண்வெட்டி...
பீகார் மாநிலம் போத்கயா அருகே உள்ள சோனு பிகஹா கிராமத்தில், தொண்டையில் ரசகுல்லா சிக்கியதால் 8 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. இறந்த சிறுவன் அதே கிராமத்தைச் சேர்ந்த பச்சூ யாதவ்...
பீகார் பேபர் மில் காலனியில் உள்ள ஷாலினி மிஷ்ரா என்பவரின் வீட்டில் ஜிதேந்திர பண்டிட் மற்றும் அவரின் மனைவி விபா தேவி ஆகிய தம்பதியினர் கடந்த 12 ஆண்டுகளாக சமையல் வேலை பார்த்து வந்தனர். பல...
பீகார் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ளப்பெருக்கு ஒட்டுமொத்த மாகாணத்தையும் நிலைகுலையச் செய்துள்ளதோடு, சுமார் 47 லட்சம் மக்கள் இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். எங்குப் பார்த்தாலும் சூழ்ந்துள்ள வெள்ள நீர் மற்றும் பேரழிவிற்கு மத்தியில், ஒரு சிறு...
சீமாஞ்சல் எக்ஸ்பிரஸ் ரயிலின் எமர்ஜென்சி ஜன்னல் வழியாக 9 மாதக் குழந்தை தவறி விழுந்த நெஞ்சை உலுக்கும் சம்பவம் டெல்லி-ஹவுரா ரயில் பாதையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகாரின் ககாரியா மாவட்டத்தைச் சேர்ந்த மோகன் குமார்...
பீகார் மாநிலம் சமஸ்திபூரில் 19 வயது இளம்பெண் ஒருவர் இரண்டு இளைஞர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, மிரட்டலுக்கு பயந்து 8 மாதங்களாக மௌனமாக இருந்த அதிர்ச்சி சம்பவம் தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த ஜனவரி...
பீகாரில் கங்கை நதியின் சீற்றமான அலைகளுக்கு இடையே பயணிகள் மற்றும் இருசக்கர வாகனங்கள் நிரப்பப்பட்ட படகு ஒன்று பயணிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ‘Magadh Updates’ என்ற எக்ஸ் கணக்கில் பகிரப்பட்ட இந்த...
பீகார் மாநிலம் மேற்கு சாம்பாரான் மாவட்டத்தில் உள்ள பைரியா சந்தையில் இயங்கி வரும் அரசு நடுநிலைப்பள்ளியில், மதிய உணவுத் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு முட்டை வழங்கப்படாததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வழக்கமான உணவுப் பட்டியலின்படி வெள்ளிக்கிழமைகளில்...
பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தில் பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின் கீழ் கட்டுமானத்தில் இருந்த நான்கு வழிச்சாலை மேம்பாலத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. லால்கஞ்ச் பிளாக்கிற்கு உட்பட்ட ஜலால்பூர் கிராமத்தின் அருகே, கான்கிரீட்...
பிஹார் மாநில அரசு பாட்னாவில் நடத்திய பிரம்மாண்ட வேலைவாய்ப்பு முகாமில் பணி நியமனக் கடிதம் பெற்ற ஜி.என்.எம் செவிலியர் ஒருவர், டெல்லியில் கடத்தி சட்டவிரோத செயல்களில் ஈடுபடுத்தப்பட முயன்ற அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. TV9...