உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தின் வேவ் சிட்டி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள நடை மேம்பாலத்தில் அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சடலமாகக் கிடந்த அந்த...
ஆந்திரப் பிரதேசம் விஜயவாடாவில் மங்களகிரியைச் சேர்ந்த கல்யாணி என்ற பெண் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு, உடல் துண்டாக்கப்பட்ட வழக்கில் 35 வயதான ஆட்டிறைச்சி கடை உரிமையாளர் முகமது ஷாபி என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்....
பஞ்சாப் மாநிலம் படாலா பகுதியில் வாடகைக்கு குடியிருந்து வந்த தாயும், அவருடைய 10 வயது பெண் குழந்தையும் ரத்தக் கறைகளுடன் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட கொடூர சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தினமும் காலையில் அந்தச்...
ஹைதராபாத் மூசாராம்பாக் பகுதியில் உள்ள சாலிவாஹன நகரில், முட்டே சந்திரசேகர் (35) என்ற போலீஸ் காவலர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆம்பர்ஸ்பேட் தலைமையகத்தில்...
ஹைதராபாத் போச்சாரம் பகுதியில் உள்ள சமஸ்கிருதி டவுன்ஷிப் குடியிருப்பில், சந்தோஷி என்ற சாப்ட்வேர் பெண் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீகாகுளம் மாவட்டம் இச்சாபுரத்தைச் சேர்ந்த இவர், கேலக்ஸி...
உத்தர பிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டம் சந்த்பூரில் உள்ள ஒரு நகைக்கடைக்கு 5 பெண்கள் மற்றும் ஒரு ஆண் ஆகியோர் கும்பலாக சென்றுள்ளனர். அவர்களிடம் கடை ஊழியர்கள் நகைகளை காண்பித்துக் கொண்டிருந்தனர். திருமண நிகழ்ச்சிக்காக நகைகளை...
தாவணகெரே மாவட்டம், டவுன் சேகரப்பா நகரை சேர்ந்தவர் நாகரத்னா (வயது 45). இவர் 3 குழந்தைகளுக்கு தாய் ஆவார். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த நாகராஜ் (வயது 36) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில்...
கோவை ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 45). ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராகப் பணியாற்றி வருகிறார். இவர் தனது குடும்பத்தினருடன் வீட்டைப் பூட்டிவிட்டு, கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள உறவினர் வீட்டிற்குச் சென்றிருந்தார். சில நாட்கள் கழித்து...
தில்லி ஆனந்த் பர்பத் பகுதியில் உள்ள பஞ்சாபி பஸ்தி, பல்ஜித் நகரில் 32 வயதான பெண் ஒருவர் சந்தேகத்திற்குரிய முறையில் உயிரிழந்ததாக செப்டம்பர் 14 அன்று காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்குச் சென்று சோதனை...
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள போஜ்பூர் காவல் எல்லைக்குட்பட்ட கலாச்சீனா கிராமத்தில், பழைய இரும்பு வியாபாரியின் வீட்டை எட்டு கொள்ளையர்கள் கொண்ட கும்பல் ஒன்று புகுந்து, குடும்பத்தினரைப் பிணைப்பயணிகளாகப் பிடித்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள...