தமிழக முதலமைச்சரும் தவெக தலைவருமான சி. ஜோசப் விஜய், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குத் தரிசனத்திற்காக வருகை தந்தபோது, திமுக முன்னாள் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனின் தாயாரும் கோயில் அறங்காவலருமான ருக்மணி பழனிவேல் ராஜன்...
மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வந்திருந்த முதலமைச்சர் விஜய், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். தரிசனம் முடித்த பின்னர், அங்கிருந்து ரோடு ஷோவில் பங்கேற்பதற்காக காரில் புறப்பட்டார். அவரை வரவேற்பதற்காக சாலையின்...
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் முதலமைச்சருமான சி. ஜோசப் விஜய், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ‘தாய்மாமன் தங்க மோதிரத் திட்டத்தை’ அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்துள்ளார். அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் பச்சிளம் குழந்தைகளுக்கு ஒரு கிராம்...
மதுரையில் தமிழக முதலமைச்சர் விஜய்யைக் காண்பதற்காக நீண்ட நேரமாகக் காத்திருந்த பெண் தொண்டர் ஒருவர் உணர்வுப்பூர்வமாக அளித்த பேட்டி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. “8 வயதில் இருந்தே விஜய்யைப் பார்க்க வேண்டும் என்பது எனது...
மதுரையில் அமைச்சர் நிர்மல் குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: RTI-யில் சட்டம் ஒழுங்கு தொடர்பாக விதிவிலக்கு எல்லாவற்றிற்கும் அளிக்கப்படவில்லை. சாதி, மதம் மோதல் தொடர்பான வழக்குகளில் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பொது மக்களுக்கு...
மதுரை மாவட்டம் ஆனையூர் கூடல்புதூர் பகுதியைச் சேர்ந்த 11-ஆம் வகுப்பு மாணவன் தமிழ்ச்செல்வன், கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதி முட்புதர் குட்டை ஒன்றில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார். மாணவனின் மரணத்தை ‘கொலை வழக்காக’ மாற்றக் கோரியும்,...
தஞ்சாவூர் அரசு ராஜா மிராசுதார் மகப்பேறு மருத்துவமனையின் பிரசவ வார்டில், கடந்த 20-ம் தேதி இரவு சந்தேகத்திற்குரிய வகையில் உலா வந்த பெண் ஒருவரை நோயாளிகளின் உறவினர்கள் பிடித்துச் சோதனையிட்டனர். அப்போது அவர் தனது வயிற்றில்...
மதுரை ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலையம் அருகே, தனது தந்தையைக் கொலை செய்த ரவுடியை சுமார் 25 ஆண்டுகள் காத்திருந்து மகன் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும்...
மதுரை மாநகர் சோலைஅழகுபுரம் சப்பாணி கோவில் தெருவை சேர்ந்தவர் சப்பாணி சரவணன் (வயது 50). இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும், சில வழக்குகளில் சிறை சென்றுவந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று...
மதுரை மாவட்டம் சோலை அழகுபுரம் சப்பாணிகோவில் தெருவைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 50). ‘சப்பாணி சரவணன்’ என்று அழைக்கப்படும் இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. சில வழக்குகளில் இவர் சிறைக்கும் சென்று...