மதுரை சேர்ந்த இன்ஸ்டாகிராம் இன்ப்ளூயன்சர் வீரமணி, தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டுத் தனது முகவரியைப் பகிர்ந்து, பின்பற்றுபவர்களிடம் ஸ்வீட்ஸ் அனுப்பும்படி அன்போடு கேட்டிருந்தார். ஆனால், இணையவாசிகளில் சிலர் அதை ஒரு விளையாட்டாக எடுத்துக்கொண்டு, அவரது முகவரிக்கு அமேசான்,...
மதுரையைச் சேர்ந்த பிரபல சமூக ஊடக இன்ஃப்ளூயன்சர் வீரமணி என்பவரின் பெயரில், மர்ம நபர்கள் சிலர் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு லட்சக்கணக்கில் போலி கேஷ் ஆன் டெலிவரி ஆர்டர்களைச் செய்ததால், அவர் வீட்டை விட்டு வெளியேறியுள்ள...
மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில், வேலை பார்த்து வந்த பழைய பூக்கடை உரிமையாளர்களின் தொடர் மிரட்டலால் மனமுடைந்த 48 வயதான ஊழியர் கணேசன் என்பவர் நடுரோட்டில் தீக்குளித்து, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை...
மதுரை ஜீவா நகரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், அக்கட்சியின் முக்கிய நிர்வாகியும் அமைச்சருமான சி.டி.ஆர்.நிர்மல் குமார் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில், மதுரை மாநகராட்சியின் தற்போதைய மற்றும் முன்னாள் நிர்வாகிகளை...
மதுரை அரசு மருத்துவமனையில் காயமடைந்த தனது நண்பனுக்கு உடனடியாகச் சிகிச்சை அளிக்கக் கோரி இளைஞர் ஒருவர் கடும் ரகளையில் ஈடுபட்டுள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அவரைச் சமாதானப்படுத்த முயன்றும், போதையில் இருந்த அந்த...
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்த மோகன் என்ற 4 வயதுச் சிறுவன் திடீரென மாயமானான். சிறுவனைக் காணாமல் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், உடனடியாக காவல்...
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள மொண்டிக்குண்டு கிராமத்தில் உள்ள கன்னிமார் கோயிலில் நடந்த திருவிழா வழிபாட்டின் போது, கதம்ப வண்டுகள் கடித்ததில் 25-க்கும் மேற்பட்ட பக்தர்கள் படுகாயமடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயிலில்...
மதுரை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில், 17 ஆண்டுகளுக்குப் பிறகு சமீபத்தில் விமரிசையாக நடைபெற்ற புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நுழைவுச் சீட்டு (பாஸ்) வழங்கியதில் பெரும் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறி, ஆளுங்கட்சியான...
தமிழ்நாடு முதலமைச்சரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய், மதுரையில் நடைபெற்ற ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ வழங்கும் திட்டம் மற்றும் காந்தி அருங்காட்சியகத் திறப்பு விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் நேற்று நேரில் கலந்துகொண்டார். அத்துடன்...
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் எடையில் தங்க மோதிரம் வழங்கப்படும் எனத் த.வெ.க. சார்பில் தேர்தல் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. இந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ என்னும்...