மதுரை சோலை அழகுபுரம் பகுதியில், பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய ‘சரித்திர பதிவேடு குற்றவாளி’ சப்பாணி சரவணன் (50) என்பவரை 5 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த சாலையில் ஓட...
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே கச்சைகட்டி பகுதியைச் சேர்ந்தவர் 60 வயதுடைய அமுதவள்ளி. திருமணம் ஆகாத மாற்றுத்திறனாளியான இவர் அப்பகுதியில் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன் பெய்த கனமழை காரணமாக...
பிரபல தமிழறிஞரும் புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடல் மதுரை தத்தனேரி மின் மயானத்தில் அரசு மரியாதையுடன் இன்று தகனம் செய்யப்பட்டது. வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாகத்...
மதுரை வாடிப்பட்டி அருகே, நாளை திருமணம் நடைபெறவிருந்த நிலையில் கார் மோதி மணப்பெண் மரியா வெல்சியா (26) மணமகனின் கண் முன்னேயே உயிரிழந்த துயரச் சம்பவம் நடந்துள்ளது. செவிலியர் தேர்வு எழுதுவதற்காக மணப்பெண்ணை மணமகன் ஜெப...
மதுரை திருப்பரங்குன்றம் அருகே, காதல் திருமணம் செய்து கொண்ட 21 வயது கர்ப்பிணிப் பெண்ணான விஜயலட்சுமியை அவரது கணவர் கோபிநாத் மதுபோதையில் கழுத்தை நெரித்துக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டு, அவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக நாடகமாடிய...
மதுரை ஆனையூர் அருகே மாயமான பிளஸ்-1 மாணவன் தமிழ்ச்செல்வன் கண்மாய் தண்ணீரில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. முதற்கட்டமாக, நண்பர்களுடன் குளிக்கச் சென்றபோது தண்ணீரில் மூழ்கி இறந்திருக்கலாம் எனச்...
மதுரை கூடல் நகர் பகுதியைச் சேர்ந்த 11-ஆம் வகுப்பு மாணவன் தமிழ்செல்வன், ஆனையூர் கழிவு நீரேற்று நிலையம் அருகே உள்ள முட்புதரில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கிரிக்கெட் விளையாடச் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்றவர் வீடு திரும்பாததால்...
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே, 11-ஆம் வகுப்பில் வணிகவியல் பாடம் படிக்க விரும்பிய நிஷாந்தி என்ற 16 வயது தலித் பள்ளி மாணவி, சாதிய ரீதியாகவும் குணம் குறித்தும் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் அவமதித்ததால்...
மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில மாதங்களாக பொது மக்களிடம் பலர், எப்.கியூ..எல். நிறுவனம் என்ற நிதி நிறுவனம் சார்பில் செல்போன் செயலிகள் மூலம் பணம் இரட்டிப்பு செய்து தருவதாக நேரில்...
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே புத்தூர் மலை அடிவாரப் பகுதியில், அரசுப் பள்ளி மாணவர்களுக்காகக் கொண்டு வரப்பட்ட ஆயிரக்கணக்கான இலவசக் காலணிகள் புதரில் கொட்டப்பட்டுக் கிடந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2019-2020...