மத்தியப் பிரதேச மாநிலம் சிங்ரௌலி மாவட்டத்தின் பர்கவான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், மோட்டார் பம்ப் திருடியதாகச் சந்தேகத்தின் பேரில் 12 முதல் 15 வயதுக்குட்பட்ட மூன்று தலித் சிறுவர்கள் மரத்தில் கட்டப்பட்டு, கொடூரமாகத் தாக்கப்பட்டு,...
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயது பூஜா ஜாதவ் என்பவரின் பேராசை மற்றும் பல அத்துமீறிய உறவுமுறைகளின் பின்னணியில் அரங்கேறிய மாமியார் சுசீலா தேவி கொலை வழக்கு, ஒட்டுமொத்தப் பொதுமக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 11 ஆண்டுகளுக்கு...
மத்திய பிரதேசத்தின் மொரேனா மாவட்டம் லேபா கிராமத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான ராமு சிங் தோமரை அகமதாபாத் குற்றப்பிரிவு போலீசார் ஹரியானாவின்...
மத்தியப் பிரதேச மாநிலம் தாமோ அரசு மருத்துவமனையில், சிகிச்சைப் பெற்று வரும் பச்சிளம் குழந்தையின் ஏழைத் தாயை மருத்துவமனைத் தரையைத் துடைக்க வைத்த கொடூரச் சம்பவம் அரங்கேறி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மருத்துவமனையில் தூய்மைப்...
மத்தியப் பிரதேச மாநிலம் மத்வாஸ் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மஹ்கோர் பகுதியில், கணவனே தனது மனைவி மீது பெட்ரோல் ஊற்றித் தீ வைத்த அதிர்ச்சியூட்டும் கொடூரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. குடும்பத் தகராறு காரணமாக ஏற்பட்ட...
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில், பெண் ஒருவருக்கு நேர்ந்த பாலியல் தொல்லைக் குற்றச்சாட்டில், பஜ்ரங் தள் அமைப்பினர் அந்தப் பெண்ணிற்கு ஆதரவாகச் செயல்பட்டு, குற்றம் சாட்டப்பட்ட நபரை பொதுவெளியில் வைத்து தர்மஅடி கொடுத்த பரபரப்பான சம்பவம்...
மத்தியப் பிரதேச மாநிலம் ராஜ்கர் மாவட்டத்தில், பள்ளிக்குச் செல்வதாகக் கூறி வீட்டை விட்டு வெளியேறிய 17 வயது சிறுமி, ஆறு நாட்களுக்குப் பிறகு காட்டுப்பகுதியில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....
17 வயது சிறுமி தனது காதலனை சந்திக்கச் சென்ற நிலையில் காணாமல் போய், இறுதியில் காட்டுப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி உறவினர் வீட்டில் வசித்து வந்த...
மத்தியப் பிரதேச மாநிலம் ராஜ்கர் மாவட்டத்தில், 17 வயது சிறுமி ஒருவரை அவரது காதலன் கொடூரமாகக் கொலை செய்து தலையைத் துண்டித்த அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. செப்டம்பர் 30 முதல் காணாமல் போன அந்தச்...
மத்தியப் பிரதேசம் இந்தூரில் உள்ள ஒரு சொகுசு குடியிருப்பு வளாகத்திற்குள் , நகராட்சி குப்பை சேகரிக்கும் வாகனம் மோதி 10 வயது சிறுமி ஒருவர் படுகாயமடைந்த அதிர்ச்சிச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தூர் மாங்லியா...