மத்தியப் பிரதேச மாநிலம் ஷிவ்புரியைச் சேர்ந்த கணவன் ஒருவர், தன் மனைவியுடன் குவாலியர் மிருகக்காட்சிசாலைக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்குச் சென்றதும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், தன் மனைவியை ஒரு மரத்து நிழலில் நிற்குமாறு கூறிவிட்டு,...
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தின் சிமன்கஞ்ச் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், கோவிலுக்குச் சென்ற சிறுமி ஒருவர் கடத்தப்பட்டு கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த செப்டம்பர்...
மத்தியப் பிரதேச மாநிலம் பேதுல் மாவட்டத்தில் உள்ள சோனாகாட்டி பகுதியில் கே.கே. மாளவியா என்பவர் வசித்து வருகிறார். ஞாயிற்றுக்கிழமை இரவு நேரத்தில் இவருடைய வீட்டின் கழிப்பறை கதவைத் திறந்தபோது, அங்கு கழிப்பறை இருக்கைக்கு அருகே சுமார்...
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டத்தில் உள்ள மகாராஜ்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சாவரி மாதா கோவிலுக்கு சாமி கும்பிடச் சென்ற 9 மற்றும் 10 வயதுடைய இரு சிறுமிகளிடம், 60 வயதான முதியவர் ஒருவர் அத்துமீறி நடந்துள்ளார்....
மத்தியப் பிரதேசம் அசோக்நகர் மாவட்ட அரசு மருத்துவமனையின் பச்சிளம் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த, பிறந்த 16 மணி நேரமே ஆன பெண் குழந்தை ஒன்று கொடூரமான முறையில் கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளது....
மத்தியப் பிரதேச மாநிலம் சிவ்னி மாவட்டத்தில், கைபேசியில் ஒருவருடன் பேசியதற்காக 22 வயது இளம்பெண் ஒருவரை அவரது சொந்தத் தாயும் மாமாவும் சேர்ந்து கொடூரமாக அடித்துக் கொலை செய்த அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. முஸ்கான்...
மத்திய பிரதேச மாநிலம் சாகர் பகுதியில் உள்ள திலி என்ற இடத்தில் செயல்பட்டு வரும் மகளிர் விடுதியின் கழிப்பறைக்குள் சுமார் 10 அடி நீளமுள்ள மிகப்பெரிய மலைப்பாம்பு ஒன்று நுழைந்துள்ளது. கழிப்பறைக்குச் சென்ற மாணவிகள் இந்த...
நாட்டின் எல்லையைப் பாதுகாக்கும் இந்திய ராணுவ வீரர் பிரீதம் திவேதி என்பவருக்குச் சொந்தமான நிலத்திற்கான பாதையை நில மாஃபியாக்கள் ஆக்கிரமித்து விற்றுவிட்ட அவலம் மத்தியப் பிரதேச மாநிலம் ரேவா பகுதியில் அரங்கேறியுள்ளது. தனது தாயாரின் மருத்துவச்...
மத்தியப் பிரதேச மாநிலம் சின்த்வாரா மாவட்டம், பராசியா தாலுகா, சாந்தாமேட்டா பகுதி 12-வது வார்டு பகுதியில் அமைந்துள்ள ஒரு அங்கன்வாடி மையத்தில் அதிர்ச்சியளிக்கும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. இந்த அங்கன்வாடி மையத்தின் உதவியாளர் ஒருவர் தரையில்...
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், தன் மனைவி கவிதா சௌத்ரி (30) என்பவரின் பெயரில் இருந்த ரூ. 25 லட்சம் எல்.ஐ.சி பாலிசி மற்றும் இதர காப்பீட்டுத் தொகைகளைப் பெறுவதற்காக, கணவன் பிரயாஸ் பாண்டே என்பவனே...