கனடாவைச் சேர்ந்த 12 வயது சிறுமியான மனா ஜம்பாலா, ‘வோக்ஸா’ என்ற செயற்கை நுண்ணறிவு ஸ்டார்ட்-அப் நிறுவனத்தை உருவாக்கி இளம் வயதிலேயே மிகப்பெரிய சாதனையைப் படைத்துள்ளார். ஒன்பது வயதிலேயே பைதான் கோடிங் கற்கத் தொடங்கிய இவர்,...
சுமார் முப்பத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக சவூதி அரேபியாவில் வேலை பார்த்துக் கொண்டிருந்த காலத்தில், இஸ்மாயில் என்பவர் தனது நண்பரான எட்லா லச்சன்னாவிடம் 120 சவூதி ரியால்களை கடனாகப் பெற்றிருந்தார். அன்றைய காலகட்டத்தில் அதன் இந்திய...
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கிடையே போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான முதற்கட்ட அமைதிப் பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்த நிலையில், மீண்டும் இரு தரப்பிற்கும் இடையே போர் பதற்றம் மூண்டுள்ளது. ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் சென்ற வர்த்தகக் கப்பல்கள்...
ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டத்தில் உள்ள கோட்ரா பகுதியில் இயங்கி வரும் ஒரு அரசுப் பள்ளியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வழக்கம் போல ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருந்த போது, திடீரென சுமார் 5 அடி...
தூத்துக்குடி மாவட்டம் கட்டாலங்குளத்தில் அமைந்துள்ள சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் அழகுமுத்து கோனின் 316-வது பிறந்தநாள் விழாவில் எதிர்பாராத அரசியல் பரபரப்பு அரங்கேறியுள்ளது. அன்னாரது நினைவிடத்தில் மரியாதை செலுத்துவதற்காக வருகை தந்த திமுக துணைப் பொதுச்செயலாளரும்,...
பெண்கள் முன்னேற்றம் பற்றி அதிகம் பேசப்படும் இன்றைய காலகட்டத்திலும், பெண்களுக்கு எதிரான பல சுரண்டல்கள் தொடர்கின்றன என்பதற்கு மத்தியப் பிரதேச மாநிலம் ஷிவ்புரியில் நடைபெறும் ‘ததிச்சா’ என்ற வழக்கமே சாட்சியாகும். இங்கு பல தசாப்தங்களாக, ஒவ்வொரு...
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத் ராஜ் நகர் விரிவாக்கப் பகுதியில், கட்டுமானத்தில் உள்ள ஒரு வணிக வளாகத்தின் அடித்தளத்தில் ஏழு வயது சிறுமி ஒருவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளிக்கிழமை...
பணபலம் இல்லாத காரணத்தால் பல ஏழை மாணவர்களின் கனவுகள் பாதியிலேயே கலைந்துவிடும் சூழலில், அவர்களுக்கு ஒரு கலங்கரை விளக்கமாகச் செயல்பட்டு வருகிறது நடிகர் விஷாலின் ‘தேவி சமூக மற்றும் கல்வி அறக்கட்டளை’. தனது தாயாரின் பெயரில்...
எதிர்காலத்தில் நடைபெறும் போர்கள் பெருமளவு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன் முன்னெடுக்கப்படலாம் என்றாலும், தகுதிவாய்ந்த ராணுவ வீரர்களின் வலிமை மற்றும் நாட்டின் அசைக்க முடியாத உறுதிப்பாடு ஆகியவையே இறுதி வெற்றியைத் தீர்மானிக்கும் என்று மத்திய பாதுகாப்புத்துறை...
தெலங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் நெஞ்சை பதறவைக்கும் கொலைச் சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. போக்சோ வழக்கில் கைதாகி சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்த ராஜ்குமார் என்பவர், பழிவாங்கும் வெறியில் ஒரே இரவில் ஆறு பேரைக்...