நடிகை நீலிமா ராணி வெளியிட்டுள்ள புகைப்படங்கள்.. – எக்குதப்பாக வர்ணிக்கும் இளசுகள்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

நடிகை நீலிமா ராணி வெளியிட்டுள்ள புகைப்படங்கள்.. – எக்குதப்பாக வர்ணிக்கும் இளசுகள்..!

Published

on

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, சினிமாவில் குணச்சித்திர நடிகை, சீரியல்களில் முக்கிய கேரக்டர்கள் என தொ டர்ச்சியாக நடிப்பில் கல க்கி வரும் நீலிமா ராணியின் சமீபத்திய அ வ தா ரம் தயாரிப்பாளர். ‘வாணி ராணி’, ‘தாமரை’, ‘தலையணை பூக்கள்’ ஆகிய சீரியல்களில் நடித்துக்கொண்டே ‘ஜீ தமிழ்’ தொலைக்காட்சியில் ‘நிறம் மாறாத பூக்கள்’ சீரியலை நீலிமா ராணி தனது இசை பிக்சர்ஸ் மூலமாகத் தயாரித்து வருகிறார்.

தமிழ் சினிமாவில் “தேவர்மகன்” என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான் நடிகை நீலிமா ராணி அவர்கள். இதனை தொடர்ந்து அவர் விரும்புகிறேன், தம், மொழி ராஜாதிராஜா, சந்தோஷ் சுப்பிரமணியம், நான் மகான் அல்ல போன்ற பலபடங்களில் நடித்துள்ளார்.

Advertisement

சமீப காலமாகவே, சோசியல் மீடியாக்களில் தன்னுடைய புகைப்படங்களை வெ ளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார் நடிகை நீலிமா. இந்நிலையில் தற்போது ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்இதனை பார்த்த ரசிகர்கள், “என்ன ஷேப்பு.. என்ன ஸ்ட்ரக்ச்சரு..” என்று வர் ணித்து வருகிறார்கள்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in