LATEST NEWS
பிரபல தமிழ் பட நடிகர் தி.டீ.ரெ.ன தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை… அ.தி.ர்.ச்.சி.யில் திரையுலகினர்கள்..
தமிழில் கடந்த 2013 ஆம் ஆண்டு, பாலு ஆனந்த் என்பவர் இயக்கத்தில் ‘சந்தித்ததும் சிந்தித்ததும்’ என்ற படத்தை தயாரித்து, நடித்தவர் குமாரராஜன்.
இந்த படத்தில், நடிகர் கொட்டாச்சி, க.ஞ்.சா கருப்பு, நிழல்கள் ரவி, ரஷியா, ரித்திகா, சபிதா ஆனந்த், காதல் சரவணன், கிங்காங், டென்சிங், சோப்ராஜ், என்.ராஜா ஆகிய சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து இ.ருந்தனர்.
சந்தித்ததும் சித்தித்ததும் படத்தை தொ.டர்ந்து துப்பார்க்கு துப்பாய, ரெண்டுல ஒண்ணு ஆகிய படங்களில் நடிக குமாரராஜன் ஒப்பந்தமாகியிருந்தார்.
இந்நிலையில், குமாரராஜன் நாமக்கல்லில் உள்ள தனது வீட்டில் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை. செ.ய்.து கொ.ண்.டு.ள்.ளா.ர்,
குடும்ப பி.ர.ச்.ச.னை கா.ர.ண.மா.க த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டா.ரா? அல்லது வேறு ஏதேனும் கா.ர.ண.மா? என்கிற கோணத்தில் போ.லீ.சார் வி.சா.ர.ணை.யை.யும் மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நி.க.ழ்.வு திரையுலகினரை அ.தி.ர்.ச்.சி.யில் ஆ.ழ்.த்.தி.யு.ள்ளது.
