அடேங்கப்பா ., நடிகை ரோஜா வீட்ல ஒரு மினி கார் ஷோ ரூமே வச்சிருக்காங்களே !! காணொளி இதோ .. – cinefeeds
Connect with us

LATEST NEWS

அடேங்கப்பா ., நடிகை ரோஜா வீட்ல ஒரு மினி கார் ஷோ ரூமே வச்சிருக்காங்களே !! காணொளி இதோ ..

Published

on

இயக்குனர் ஆர். கே. செல்வமணி இயக்கிய செம்பருத்தி படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை ரோஜா. 90 களில் முன்னணி நாடியாக வளம் வந்தவர் நடிகை ரோஜா. அதன் பின்னர் சரத் குமாரின் சூரியன், மம்மூட்டியின் மக்கள் ஆட்சி, பிரபு தேவாவின் ராசய்யா, ரஜினிகாந்தின் வீரா போன்ற பல்வேறு படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

2002 ஆம் ஆண்டு இயக்குனர் ஆர். கே. செல்வமணியை நடிகை ரோஜா திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருக்கின்றனர். சினிமாவிற்கு இடைவெளி விட்டுவிட்ட நடிகை ரோஜா ஆந்திர மாநிலத்தில் ஒய் எஸ் ஆர் கட்சியில் சேர்ந்துவிட்டார் ,தற்போது அவர் கட்சியின் எம் .எல். ஏ வாக இருந்து வருகின்றார் ,

Advertisement

இவருக்கு ஒரு மகனும் , ஒரு மகளும் உள்ளனர் , சமீபத்தில் தான் வைத்திருந்த சார் அனைத்திற்கும் பூஜை செய்திருந்தார் , இதனை பார்த்த இவரது ரசிகர்கள் , இவரது வீட்டில் இவளவு வாகனங்களா .? என்று வியப்புடன் இந்த காணொளியை பார்த்து வருகின்றனர் , இதோ அந்த காணொளி காட்சி உங்களின் பார்வைக்காக ..

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in